நான்-
நம்பவில்லை-
அப்பொழுது!
"தென்னை மரத்தில்-
தேள் கொட்டினால்-
பனை மரத்தில்-
"நெரி" கெட்டுமாம்"-என
சொல்லும்போது!
நம்பாமல்-
இருக்க முடியவில்லை-
நான்-
இப்பொழுது!
என்னவளே!
நீ!
பின்னிய சடையில்-
நான்-
பித்து பிடித்து-
அலைகிறேனே-
இப்பொழுது...!!
நம்பவில்லை-
அப்பொழுது!
"தென்னை மரத்தில்-
தேள் கொட்டினால்-
பனை மரத்தில்-
"நெரி" கெட்டுமாம்"-என
சொல்லும்போது!
நம்பாமல்-
இருக்க முடியவில்லை-
நான்-
இப்பொழுது!
என்னவளே!
நீ!
பின்னிய சடையில்-
நான்-
பித்து பிடித்து-
அலைகிறேனே-
இப்பொழுது...!!
interesting! very nice!
ReplyDeleteஅருமை அருமை...
ReplyDeletemaken sako!
Deletemikka nantri!
ஐயையோ இப்போ நீங்களுமா பித்துப் பிடித்து அலைகிறீங்க......
ReplyDeleteரசித்தேன்
kuruvi!
Deletemikka nantri!
எப்படி மகேன்? அப்படின்னா கூந்தலை அவிழ்த்து விட்டால் (ஃப்ரீ ஹேர்)பித்து சரியாகிவிடுமா?கவிதை உணர்வு அருமை...
ReplyDeleteதங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!
aathiraa!
Deleteungal varavirkkum -
karuthirkkum mikka nantri!
அருமை... ரசித்தேன்...
ReplyDeletebalan sako!
Deletemikka nantri!
அதுதானே வாழ்க்கை
ReplyDeletemuththarasu!
Deletevaravukku mikka nantri!
புதுமையான கற்பனை !
ReplyDeletethani maram!
Deletemikka nantri!
சீனிக்கும் காதல்...அருமை.சீனி சுகம்தானே.நானும் வந்திட்டேன்.இனிக் கவிதைகளொடு சந்திப்போம் !
ReplyDeletehemaa !
Deleteneenga vanthamaikku mika mika nantri!
it"s gooooood
ReplyDeletemondiya!
Deletemikka nantri!
கவிதை மிக அருமை.
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமை. அவள் பின்னிய சடை... உங்களுக்குப் பிடிக்க வைத்தது பித்து.. நல்ல சிந்தனை. வாழ்த்துகள் சீனி.
ReplyDelete