என்னவளே!
உன் வீட்டை-
சுற்றுவதே-என்
வாடிக்கையானது!
நீயோ!-
ஒளிந்திடுவதே-
தொடர்கதையானது!
தூணுக்கு-
பின்னால்-
மறைந்திருப்பாய்!
தூணின் நிழலின்-
பருமனால்-
"தெரிந்திடுவாய்"!
உன் தாய்-
முதுகு புறம்-
புதைந்து கொள்வாய்!
நான் போகும் -
பாதையெல்லாம்-
புதை குழிகளை-
காண செய்தாய்!
தோழிகளோடு-
அளவாவி இருப்பாய்!
நான் வருவது-
அறிந்தால்-
அமுதவாய் -
அடைத்திடுவாய்!
வீட்டுக்குள்ளே-
உன் காலடி-
சத்தம்!
போகும் -
எனது-
பிடரியை -
தட்டும்!
நீ!-
"குத்த வைக்கும்"-
திண்ணையும்!
வெண்ணையை -
பார்ப்பது போல்-
பார்க்கும்-
என்னையும்!
அழகே!
"போக்கத்தவன்"-என
என்னை ஒதுக்கினாயோ!?
இல்லை-
"பொழச்சிட்டு "போறான்-என
பதுங்கினாயோ !?
தன் நிழலை பார்த்து-
கிணற்றில் விழுந்த-
சிங்கத்தை போல!
ஆம்பிள்ளை சிங்கம்-என
அலட்டிய என்னை-
ஆட்டங்கான செய்து விட்டாய்-
உன் அலட்சியத்தாலே!
வஞ்சி நீ!
வெறுத்ததால்-
வாழ்கை "முடிப்பவனல்ல-"
நான்!
ஒரு அச்சு பிழை-என்பதால்
முழு புத்தகத்தை-
எரிப்பவன் அல்ல-
நான்!
பூக்களின் ரசிப்பவர்கள்-
மத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!
படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!
என் பார்வை-
சற்று வித்தியாசமானது!
அதுதான்-
எனக்கு பாடங்களை-
தருகிறது!
நடை முறை-
வலிகளைஎல்லாம்-
வேதனையாக-
பார்த்திருந்தேன்!
"நடை பாதை"-
"நேச வலியால்-
வலிகளையும்-
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!
உன் வீட்டை-
சுற்றுவதே-என்
வாடிக்கையானது!
நீயோ!-
ஒளிந்திடுவதே-
தொடர்கதையானது!
தூணுக்கு-
பின்னால்-
மறைந்திருப்பாய்!
தூணின் நிழலின்-
பருமனால்-
"தெரிந்திடுவாய்"!
உன் தாய்-
முதுகு புறம்-
புதைந்து கொள்வாய்!
நான் போகும் -
பாதையெல்லாம்-
புதை குழிகளை-
காண செய்தாய்!
தோழிகளோடு-
அளவாவி இருப்பாய்!
நான் வருவது-
அறிந்தால்-
அமுதவாய் -
அடைத்திடுவாய்!
வீட்டுக்குள்ளே-
உன் காலடி-
சத்தம்!
போகும் -
எனது-
பிடரியை -
தட்டும்!
நீ!-
"குத்த வைக்கும்"-
திண்ணையும்!
வெண்ணையை -
பார்ப்பது போல்-
பார்க்கும்-
என்னையும்!
அழகே!
"போக்கத்தவன்"-என
என்னை ஒதுக்கினாயோ!?
இல்லை-
"பொழச்சிட்டு "போறான்-என
பதுங்கினாயோ !?
தன் நிழலை பார்த்து-
கிணற்றில் விழுந்த-
சிங்கத்தை போல!
ஆம்பிள்ளை சிங்கம்-என
அலட்டிய என்னை-
ஆட்டங்கான செய்து விட்டாய்-
உன் அலட்சியத்தாலே!
வஞ்சி நீ!
வெறுத்ததால்-
வாழ்கை "முடிப்பவனல்ல-"
நான்!
ஒரு அச்சு பிழை-என்பதால்
முழு புத்தகத்தை-
எரிப்பவன் அல்ல-
நான்!
பூக்களின் ரசிப்பவர்கள்-
மத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!
படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!
என் பார்வை-
சற்று வித்தியாசமானது!
அதுதான்-
எனக்கு பாடங்களை-
தருகிறது!
நடை முறை-
வலிகளைஎல்லாம்-
வேதனையாக-
பார்த்திருந்தேன்!
"நடை பாதை"-
"நேச வலியால்-
வலிகளையும்-
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!
Nalla kavithai vaalththukkal.
ReplyDeleteputhiya thentral!
Deletemikka nantri!
வலிகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டால் வலி ஏது!
ReplyDeleteநல்ல கவிதை சீனி.
nagaraj sako!
Deletemikka nantri!
sako!
பூக்களின் ரசிப்பவர்கள்-
ReplyDeleteமத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!
படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!//arumai arumai...
மிகவும் அருமையான கவிதை...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
malar mikka. nantri!
Deleteமிக அருமையான கவிதை வரிகள்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
priya!
Deletemikka nantri!
வலிகளையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் அற்புதமான வரிகள்.
ReplyDeletesasi sako!
Deletemikka nantri sako!
அருமை... அருமை... சிறப்பான வரிகள்...
ReplyDeletebalan sako!
Deletemikka nantri
படைத்தவனின்-
ReplyDeleteவல்லமையை நினைப்பேன்!
>>
வித்தியாசமான ஆள்தான் சகோ நீங்க.
raji sako!
Deletemikka nantri!
//பூக்களின் ரசிப்பவர்கள்-
ReplyDeleteமத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!//
அருமையான வரிகள்!!
mano!
Deleteungal muthal varukaikku-
mikka
nantri!
நல்ல கவிதை நண்பரே!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantri!
ஆஹா.....ரொம்ப வித்தியாசம் அனைத்து வரிகளையும் ரசிச்சுப் படிச்சேன் நண்பா
ReplyDeletekuruvi sako!
Deletemikka nantri!
கவிதை முழுதுமே எத்தனை உவமானங்கள் சொல்லி கவிதையை வலிமைப்படுத்துறீங்கள்.அருமை சீனி !
ReplyDelete