நாட்ல-
தவிச்ச வாயிக்கி-
தண்ணி இல்ல!
பச்சபுள்ள-
வயித்துக்கு-
பால் இல்ல!
கட் அவுட்டுக்கு-
பாலபிசேகம் செய்யிற-
காவாளிகளுக்கு-
குறை வில்ல!
கஞ்சிக்கே-
வழியில்ல!
"முதல் காட்சியை'-
விடுறதில்லை!
வாழ்வாதார பொருட்களின்-
விலை -
வானை-
முட்டுது!
வாழ்வை கெடுக்கும்-
மதுபான கடை-
தெருவுக்கு ஒன்னு-
திறக்கபடுது!
எதிர்கால இந்தியா-
இளைஞர்கள் கையிலன்னு-
சொன்னாங்க!
இளைய சமூகத்தை-
"பாட்டிலோட"-
அலையிற நிலையில-
தள்ளிட்டாங்க!
காணி நிலத்தை-
வித்து கல்லூரிக்கு-
புள்ளைங்களை-
அனுப்புறாங்க!
தாவணிகள் பின்னால-
சுத்துறானுங்க!
எல்லாத்தையும்-
சொல்லலைங்க!
நல்ல உள்ளங்களும்-
இருக்குறாங்க!
நான் சொல்ல போறது-
அந்த உள்ளங்களில்-
ஒண்ணுங்க!
நட்டதெல்லாம்-
மரம் ஆகுமா!?
மரங்களெல்லாம்-
நிழல் தான்-
தருமா!?
"பிறந்தவங்க எல்லாம்"-
பிரயோஜனம்-
ஆனாங்களா!?
நாமளாவது-
பிரயோஜனம்படுமாறு-
நடக்கிறோமா!?
சமையல் கலையில்-
பல விருதுகள்-
பெற்றவன்!
வெளிநாட்டில்-
வேலை கிடைத்து-
சென்றவன்!
மனிதனே பசியால்-
மலத்தை தின்ற-
அவலத்தை கண்டு-மதுரையில்
ஸ்தம்பித்து நின்றவன்!
புத்தி சுவாதீனம்-
இல்லாத மக்களுக்கு-
தேடி சென்று -
உணவு கொடுப்பவன்!
அந்த நல்ல உள்ளம்-
கொண்டவனின்-
பெயர்-
நாராயணன் கிருஷ்ணன்!
நண்பா!-
உன்னை போல ஒருவனை-
நாலு பேருக்கு அறிய செய்ததில்-
மகிழ்கிறேன்-
நான்!
(குறிப்பு- நம்பிகையான நண்பரிடம் இருந்து வந்த மின் மடல் மூலம்-
கிருஷ்ணன் அவர்கள் பற்றிய
தகவல்கள் பிற்பகுதியில் சேர்த்துகொண்டது-
உங்களால் முடிந்தவர்கள்-
உதவுங்கள்!
Akshaya's Helping in H.E.L.P Trust.
9 west 1st main street,
Doak nagar Extension,
madurai 625 010 India
cell.+91 98433 19933)
தவிச்ச வாயிக்கி-
தண்ணி இல்ல!
பச்சபுள்ள-
வயித்துக்கு-
பால் இல்ல!
கட் அவுட்டுக்கு-
பாலபிசேகம் செய்யிற-
காவாளிகளுக்கு-
குறை வில்ல!
கஞ்சிக்கே-
வழியில்ல!
"முதல் காட்சியை'-
விடுறதில்லை!
வாழ்வாதார பொருட்களின்-
விலை -
வானை-
முட்டுது!
வாழ்வை கெடுக்கும்-
மதுபான கடை-
தெருவுக்கு ஒன்னு-
திறக்கபடுது!
எதிர்கால இந்தியா-
இளைஞர்கள் கையிலன்னு-
சொன்னாங்க!
இளைய சமூகத்தை-
"பாட்டிலோட"-
அலையிற நிலையில-
தள்ளிட்டாங்க!
காணி நிலத்தை-
வித்து கல்லூரிக்கு-
புள்ளைங்களை-
அனுப்புறாங்க!
தாவணிகள் பின்னால-
சுத்துறானுங்க!
எல்லாத்தையும்-
சொல்லலைங்க!
நல்ல உள்ளங்களும்-
இருக்குறாங்க!
நான் சொல்ல போறது-
அந்த உள்ளங்களில்-
ஒண்ணுங்க!
நட்டதெல்லாம்-
மரம் ஆகுமா!?
மரங்களெல்லாம்-
நிழல் தான்-
தருமா!?
"பிறந்தவங்க எல்லாம்"-
பிரயோஜனம்-
ஆனாங்களா!?
நாமளாவது-
பிரயோஜனம்படுமாறு-
நடக்கிறோமா!?
சமையல் கலையில்-
பல விருதுகள்-
பெற்றவன்!
வெளிநாட்டில்-
வேலை கிடைத்து-
சென்றவன்!
மனிதனே பசியால்-
மலத்தை தின்ற-
அவலத்தை கண்டு-மதுரையில்
ஸ்தம்பித்து நின்றவன்!
புத்தி சுவாதீனம்-
இல்லாத மக்களுக்கு-
தேடி சென்று -
உணவு கொடுப்பவன்!
அந்த நல்ல உள்ளம்-
கொண்டவனின்-
பெயர்-
நாராயணன் கிருஷ்ணன்!
நண்பா!-
உன்னை போல ஒருவனை-
நாலு பேருக்கு அறிய செய்ததில்-
மகிழ்கிறேன்-
நான்!
(குறிப்பு- நம்பிகையான நண்பரிடம் இருந்து வந்த மின் மடல் மூலம்-
கிருஷ்ணன் அவர்கள் பற்றிய
தகவல்கள் பிற்பகுதியில் சேர்த்துகொண்டது-
உங்களால் முடிந்தவர்கள்-
உதவுங்கள்!
Akshaya's Helping in H.E.L.P Trust.
9 west 1st main street,
Doak nagar Extension,
madurai 625 010 India
cell.+91 98433 19933)
நல்லதொரு மனிதரையும், தகவலையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி சார்...
ReplyDeletebalan sir!
Deletenantri sir!
நண்பா இடி இடித்தாப் போல் ஒவ்வொரு வசனமும்..
ReplyDeleteஇப்படிப் போனால் எதிர்கால இந்தியா..?
இந்தியாவோடு ஒப்பிடும் போது இலங்கையில் குறைவுதான்
kuruvi!
Deletemikka nanri!
குட்டு வைத்தமை & குட்டித் தகவல் இணைத்தது
ReplyDeleteஅருமை.
sravani!
Deletemikka nantri!
கிராமத்து மொழி நடையில் அருமையான
ReplyDeleteகவிதை
அழகு.........
sabi!
Deletemikka nantri!
நிதர்சனமான வரிகள்
ReplyDeleteseythali!
Deletenantrikal sako!
அருமையான மனிதரைப் பற்றி தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதொடருங்கள்.
நல்ல உள்ளத்தை நல்ல கவிதையாக்கி பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
suresh!
Deletemikka nantri!
அறிமுகத்திற்கு நன்றி சீனி !
ReplyDeleteநல்ல பகிர்வு சீனி. இவர் பற்றி முன்னரே படித்திருக்கிறேன்... ஒரு டாகுமெண்டரி கூட எடுத்து வெளியிட்டார்கள்...
ReplyDeletesako nagaraj!
Deleteappidiyaa...!?
ungal thakavalukku varavukkum-
mikka nantri!
சகோ சீனி,உங்களுக்கே உரித்தான ஆழமான வரிகளில் கவிதை பின்னி ஒரு அற்புதமான மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeletesako!
Deletesadiga!
mikka nantri!
This comment has been removed by the author.
ReplyDeletehttp://padmahari.wordpress.com/2010/10/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/மேலதிக தகவலுக்கு லின்கை கிளிக் செய்து பார்க்க
ReplyDeletesako!
Deletelink sariyaaka kidaikkavillai!.....
http://padmahari.wordpress.com/2010/10/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
ReplyDeletesako!
Deleteungal thakavalukku mikka nantri!
super star" entru antha krushnan avarkalai patriya
katturaithaane athu paarththu vitten!
neram kidaiththavudan porumaiyaaka padiththiduven-
mikka nantri!
sako sadiga!
Deletemikka nantri!
padithen ungal pakirvai!
therinthu konden!