பிரிவதில்லை-
பிரிந்தாலும்-
மதிப்பில்லை!
உடலும்-
உயிரும்-
போல!-
அன்றைய காதல்!
பிரிந்து விடுகிறது-
"சிக்னலும்"-
சலுகைகளையும்-
பொறுத்து!
செல் போனும்-
சிம் காடும் போல!
இன்றைய காதல்!
பிரிந்தாலும்-
மதிப்பில்லை!
உடலும்-
உயிரும்-
போல!-
அன்றைய காதல்!
பிரிந்து விடுகிறது-
"சிக்னலும்"-
சலுகைகளையும்-
பொறுத்து!
செல் போனும்-
சிம் காடும் போல!
இன்றைய காதல்!
மிகச் சரி
ReplyDeleteபையனும் காதல் போயின் சிம் கார்டு எடுக்கப் பட்ட
செல்போன் போல ஒன்று மற்றும் போய்விடுகிறான்
வழக்கம்போல் வித்தியாசமான சிந்தனை
ramani ayyaa!
Deleteungalukku enathu-
nantrikal pala!
ungalathu karuththu-
ennai sethukkukirathu!