எப்படி இருக்குது-?
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!
பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!
கேட்கிறது -
எனக்கு!
தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!
புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!
செங்கோட்டையவும்-
டெல்லியவும்-
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
விரோததாலா?
-------------------------------
பாப்ரி இடிப்பு-
வழக்கு!
சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!
ராம ஜென்ம பூமி-
வழக்கு!
இப்படி பத்திரிகை-
எழுதுது!
நியாத்தை எழுத -
வேண்டியது !
காலத்துக்கு தக்க-
உருமாருது!
அதே போல்தான்-
நீ !
அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!
இன்று-
காதலின் சின்னம்-
நீ!
நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!
"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!
கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!
மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம-
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!
அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!
நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!
கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!
பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!
கேட்கிறது -
எனக்கு!
தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!
புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!
செங்கோட்டையவும்-
டெல்லியவும்-
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
விரோததாலா?
-------------------------------
பாப்ரி இடிப்பு-
வழக்கு!
சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!
ராம ஜென்ம பூமி-
வழக்கு!
இப்படி பத்திரிகை-
எழுதுது!
நியாத்தை எழுத -
வேண்டியது !
காலத்துக்கு தக்க-
உருமாருது!
அதே போல்தான்-
நீ !
அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!
இன்று-
காதலின் சின்னம்-
நீ!
நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!
"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!
கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!
மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம-
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!
அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!
நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!
கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------
"ஆக்ராவினால்"-
ReplyDeleteஈட்டபடுது-
வருமானம்!
அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!
வித்தியாசமான தெளிவான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------
ayya ramani avarkalae!
Deleteungaludaya varavukkum-
azhakaana karuthukkum-
mikka nantri!
இன்று-
ReplyDeleteகாதலின் சின்னம்-
நீ!
நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
நிகழ் கால வரிகள் .
sasikala!
Deleteungal varavukku
rompa nantri!
ஒரு சரித்திரத்தையே சொல்லியிருக்கிறீர்கள் சீனி உங்கள் ஆதங்கத்தோடு.உண்மையில் ரசித்தேன் !
ReplyDeleteHemaa!
Deleteungaludaya karuthukku-
mikka nantri!