Friday, 3 February 2012

மறந்தது..

தன்னிடம் -
இருப்பது!

இருப்பதை-
மறந்து இருப்பது!

கொடுக்க கொடுக்க-
குறையாதது!

பிறருக்கு-
நாம் கொடுக்க-
மறுப்பது!

பிறர் நமக்கு-
தர விரும்புவது!

"அன்பு" தான்-
அது!

1 comment:

  1. அருமை அருமை
    மிக ஆழமாக யோசித்து
    எளிமையான சொற்களைப் பயன்படுத்தி
    அழகாகச் சொல்லிப் போகும் தங்கள் பாணி அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete