கல்லை கொண்டு-
போராடும் மக்களையா!?
கல்லுக்கு " தோட்டா" -
கொடுப்பவர்களையா!?
தொடர் குண்டு-
வைத்தவர்களையா!?
அதற்க்கு காரணமான-
"இடித்தவர்"களையா'!?
தேடப்படும்-
குற்றவாளிகளையா!?
தெனாவாட்டாக -
தொடர்ந்து -
"இம்சிப்பவர்களையா!?
"ஓடும்" -
பெண்களையா!?
வரதட்சணை-
அயோக்கிய ஆண்களையா!?
புருசனுக்கு-
சோறு போடா மறுக்கும்-
சீரியல்" பொண்டாட்டிகளையா!?
டி.வி வங்கி வந்த-
புருசனையா!?
மின்சார உற்பத்தி-
இல்லாமல் -
மின் பொருட்கள்-
கொடுத்தவர்களையா!?
இலவசம் என்பதால்-
வாக்களித்து விட்டு-
வாழ்விழந்த மக்களையா!?
கத்தி கொண்டு இருக்கும்-
பள்ளி மாணவர்களையா!?
அடித்து கொள்ளும்-
சட்ட சபையில் -
முன்னோடியான-
அமைச்சர்களையா!?
அணு நிரப்பும்-
நாடுகளையா!?
அதை தடுக்கும்-
அணு குண்டு -
நாடுகளையா!?
மது அருந்தி விட்டு-
வாகனம் ஓட்டும்-
மடயர்களையா!?
மதுபானம் விற்கும்-
மனிதாபிமானம் -
இல்லாதவர்களையா!?
"திருந்தாம" திருந்த -
சொல்லும் -
அப்பன்களையா!,?
அப்பனை "பார்த்தும்"-
திருந்தாத -
மகன்களையா!?
ப்ரௌசிங் சென்டரில்-
சல்லாபம் -
செய்பவர்களையா!?
அதை படம்-
எடுத்து வெளியிடும்-
நாய்களையா!?
யார் முதல்-
குற்றவாளிகள்!
நியாயவான்களே-
பதில் இருந்தால்-
சொல்லுங்கள்!!
போராடும் மக்களையா!?
கல்லுக்கு " தோட்டா" -
கொடுப்பவர்களையா!?
தொடர் குண்டு-
வைத்தவர்களையா!?
அதற்க்கு காரணமான-
"இடித்தவர்"களையா'!?
தேடப்படும்-
குற்றவாளிகளையா!?
தெனாவாட்டாக -
தொடர்ந்து -
"இம்சிப்பவர்களையா!?
"ஓடும்" -
பெண்களையா!?
வரதட்சணை-
அயோக்கிய ஆண்களையா!?
புருசனுக்கு-
சோறு போடா மறுக்கும்-
சீரியல்" பொண்டாட்டிகளையா!?
டி.வி வங்கி வந்த-
புருசனையா!?
மின்சார உற்பத்தி-
இல்லாமல் -
மின் பொருட்கள்-
கொடுத்தவர்களையா!?
இலவசம் என்பதால்-
வாக்களித்து விட்டு-
வாழ்விழந்த மக்களையா!?
கத்தி கொண்டு இருக்கும்-
பள்ளி மாணவர்களையா!?
அடித்து கொள்ளும்-
சட்ட சபையில் -
முன்னோடியான-
அமைச்சர்களையா!?
அணு நிரப்பும்-
நாடுகளையா!?
அதை தடுக்கும்-
அணு குண்டு -
நாடுகளையா!?
மது அருந்தி விட்டு-
வாகனம் ஓட்டும்-
மடயர்களையா!?
மதுபானம் விற்கும்-
மனிதாபிமானம் -
இல்லாதவர்களையா!?
"திருந்தாம" திருந்த -
சொல்லும் -
அப்பன்களையா!,?
அப்பனை "பார்த்தும்"-
திருந்தாத -
மகன்களையா!?
ப்ரௌசிங் சென்டரில்-
சல்லாபம் -
செய்பவர்களையா!?
அதை படம்-
எடுத்து வெளியிடும்-
நாய்களையா!?
யார் முதல்-
குற்றவாளிகள்!
நியாயவான்களே-
பதில் இருந்தால்-
சொல்லுங்கள்!!
meee kobamvanthuduchi odugaali onnum thanniya oda maattargal odurathukku oru odukaalanum iruppaan...
ReplyDeleteoduvatharkku support pannala..aana odugaali appudinnu sollathinga...paiyanai odukaalannu solringalee....
kalai;
ReplyDeleteungal kopam niyaayamthaam-
aanaal varathatchanai -
entri odukaalan enpathai vida ayokkiya
aankal ena kurippittathu!
penkalai antha nilaikku thalluvathu-
varathatchanai ketkum-
aano penno thaane kaaranam!
ezhmai thaane kaaranam-
athai erpafuththuyathu yaar?
samookam thaane!
pennai mathippavan naan!
ean oodukaalan-
Deleteentru mariyaathaiyaa solreenga
evvalavu thittanumo-
thittunga antha oodukalanai!
யாரையும் அல்ல .நமது அமைப்பைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
ReplyDeletevimalan !
Deleteingal varavukku mikka
nantri!
entha amaippai solreenga?
samooka amaippayaa?
அருமையான தொடர் கேள்விகள்
ReplyDeleteநீங்கள் குறிப்பிடும் அனைவருமே காரணம்தான்
முதல் காரணம் அவர் அவர்கள் சூழல் பொருத்தே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayyaa!
Deleteungala varavukum-
urchaaka moottalukkum-
mikka nantri!
அருமையான கேள்விகள் பதில் தான் தெரியவில்லை .
ReplyDeletesasikala!
Deleteungal varavukku-
mikka nantri!
அருமையாகக் கோர்த்து இருக்கிறீர்கள் சீனி .
ReplyDeleteஆனால் ஓடுகாலி ??? தவிர்த்து இருக்கலாமோ ?
srawani!
Deleteungaludaya varavukku-
mikka nantri!
"oodukaali"
thavirthaachu!
நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையுமே சேர்ந்ததுதான் வாழ்வு.இவைகள் இல்லாவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம்.ஆனால் என்ன அரசியலில் ஊழல்,நாகரீகம்,பொருளாதாரம்,விஞ்ஞான வளர்ச்சி கூடி இப்போ அநியாயங்கள் அதிகமாகியிருக்கு !
ReplyDeleteHemaa!
Deletemika mika sari-
naagareekam valarum ena-
ninaiththaal -
asingangale athikam nadakkuthu!
ungalukku mikka nantri!
சீனி.. உங்களோட இந்த சமூக அக்கறையுள்ள சிந்தனைகள் எல்லா தமிழ் மக்களையும் சென்றடையனும் என்பது என் விருப்பம். நீங்கள் தமிழ் வலை திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தால் இன்னும் எத்தனையோ தமிழ் அன்பர்கள் உங்கள் சிந்தனையில் சிறகடித்துப் பறந்திருப்பார்களே!
ReplyDeleteதமிழ் வலை திரட்டிகளின் விபரத்திற்கு இந்த இணைப்பில் சென்று பார்க்கவும் http://tipsblogtricks.blogspot.in/2011/01/17.html
asarath!
Deleteungalukku mikka nantri!
ungaludaya aalosanaiyai -
etrukolkiren!
insha alla muyarchikkiren!