Thursday, 9 February 2012

கோபம்!

அடுத்தவரிடம் இருந்து-
நம்மை பாது காக்கும்-
ஆயுதம்!-
தேவையான போது-
பயன்படுத்தினால்!

அடுத்தவர் நம்மை-
தாக்க வைக்கும்-
ஆயுதம்!
தேவையில்லாமல் -
பயன் படுத்தினால்!

சொரணை இல்லாதவனாகிறான்-
"சுத்தமா "இல்லாதவன்!

கொலை காரனாகிறான்-
"மொத்தமா" உள்ளவன்!

10 comments:

  1. நல்ல கருத்தை பிரதிபலிக்கிற கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. vimalan avarkale!
      ungal varavukkum!
      karuththukkum
      mikka nantri!

      Delete
  2. இது அற்புதம்.கோபம் வரப்பல்லாம் இந்தச் சிந்தனை தட்டும் இனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal aatharavum-
      karuththum ennai-
      innum ezhutha vaikkum!

      Delete
  3. Hemaa!
    ungalin aasaiyum-
    Ramani ayyaa aasaiyum-
    niraivetriyathil -
    enakku ippathaikku-
    makizhchi!

    ReplyDelete
  4. மொத்தத்தில் கோபம் ரவுத்திரமா இருந்தா மட்டும் சரி! அநீதிகளுக்கு எதிரா கோபம் கொண்டால் அந்த கோபத்துக்கு அர்த்தம் இருக்கு. இல்லை என்றால் அந்த கோபத்தினால் உண்டாவது எல்லாம் அனத்தமே.

    ReplyDelete
    Replies
    1. PUthiya thentral ungal
      varavukkum karuththukkum
      mikka nantri

      Delete
  5. தோழா அந்த word verification தூக்கிருங்களேன். கருத்து எழுத சிரமமாக இருக்கு.

    ReplyDelete
  6. தனிமனித , சமுதாய அநியாயங்களுக்கு
    சினம் கொள்ளல் அவசியம் தான்.
    நல்ல கருத்து.

    ReplyDelete
    Replies
    1. Sakothari srawani-
      ungal karuthukku
      varavukku mikka nantri!

      Delete