வர்ணிக்கபடுகிறவர்கள்-
நாட்டின் முதுகெலும்பாக!
வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!
விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!
ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!
விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!
பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!
விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!
ஒட்டி போன-
வயிறும்!
இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
பெருமை!
நடக்கிறது-
தன் பசிக்கு-
எலி கறி தின்னும் -
கொடுமை!
விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!
மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!
என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!
கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!
அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!
அது ஓட -
மின்சாரம்-
கொடுக்க மாட்டார்கள்!
சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!
நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!
"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!
விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!
நூறு மாடி-
கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!
மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!
மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!
நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!
வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!
தீட்டிய பிறகு-
ஜொலிப்புதான்!
விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!
உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!
இது வார்த்தை -
ஜாலம் இல்லை!
நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
வரலாறு இல்லை!
நாட்டின் முதுகெலும்பாக!
வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!
விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!
ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!
விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!
பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!
விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!
ஒட்டி போன-
வயிறும்!
இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
பெருமை!
நடக்கிறது-
தன் பசிக்கு-
எலி கறி தின்னும் -
கொடுமை!
விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!
மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!
என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!
கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!
அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!
அது ஓட -
மின்சாரம்-
கொடுக்க மாட்டார்கள்!
சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!
நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!
"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!
விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!
நூறு மாடி-
கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!
மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!
மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!
நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!
வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!
தீட்டிய பிறகு-
ஜொலிப்புதான்!
விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!
உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!
இது வார்த்தை -
ஜாலம் இல்லை!
நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
வரலாறு இல்லை!
எத்தனை அருமையான , யதார்த்தம் சொல்லும் வரிகள் சீனி.
ReplyDeleteஅவர்கள் எதிர்காலம் பிரகாசம் என்று சொன்ன உங்கள்
கைக்கு ஒரு தங்க பேனா பரிசு.
ஸ்ரவாணி !
Deleteஉங்களது கருத்துக்கும்-
ஆதரவுக்கும் மிக்க
நன்றி!
தங்க பேனாவை விட-
உங்க கருத்துக்கள்-
என்னை திருத்தும்!
அது போதும்!
சமூக அக்கறையோடு நல்ல வரிகள் கொண்ட கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள் சீனி !
Hemaa!
Deleteungalathu karuththukku
mikka nantri!
ungaludan "versatile blogger award"
pakirnthu kollavirumpukiren!
paarkka thalaippu;
ellaa pukazhum iraivanukke!