பரிமாற படும்-
வாழ்த்து அட்டைகள்!
பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!
அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!
இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!
கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!
ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!
வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!
சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!
ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!
வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!
காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!
மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!
"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!
"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!
ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!
பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!
இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!
கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!
கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!
நம் வாழ்வையே-
இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?
வாழ்த்து அட்டைகள்!
பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!
அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!
இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!
கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!
ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!
வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!
சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!
ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!
வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!
காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!
மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!
"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!
"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!
ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!
பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!
இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!
கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!
கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!
நம் வாழ்வையே-
இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?
இனிய காதலர்தின வாழ்த்துகள் சீனி !
ReplyDeleteஎன்ன காதலை இவ்ளோ வெறுக்கிறீங்க.காதல் வேணும் சீனி.எங்கும் எதிலும் காதல் வைக்கணும்.அப்பத்தான் அதிலுள்ள ஈடுபாடும் அக்கறையும் அதிகரிக்கும்.உண்மையான் காதல் கண்டிப்பாய் தேவை.அப்போதான் உறவும் இனிக்கும் !
Hemaa!
Deletekaathalai yaarum veruppathillai
naanum thaan- athan peril
nadakku izhappykal eththanai!
pakkuvame illaamal kaathalenum-
perai solvathu apaththathil serkirathu!
ungal karuthukkum varavukkum-
nantri!
இதற்குத் தான் கணவனைக் காதலி / மனைவியைக் காதலி
ReplyDeleteஎன்ற கொள்கை வேணும் என்பது.
கண்டிப்பாக சீனி , மெய்/ பொய் வித்யாசம் உணரனும் .
srawaani !
Deletenaan ezhuthiyathin
arththaththai sariyaa purinthu kondathukkum-
mikka nantri!
ungal karuththukku-
nantrikal pala!
இன்றைய காதல் வெறும் காமத்தில் முடிந்து போகிறது...
ReplyDeleteஉண்மையான அன்பும், காதலும் எந்த ஒரு ஆணிடமும், பெண்ணிடமும் இல்லை..
தறிகெட்டு திரியுதுங்க காதல் என்ற பெயரில்...
நீங்கள் சொலுவது 100/100 உண்மை ...
ano....!
Deleteappadiyaa...!
ungal varavukku mikka nantri!