தலைவா-!
நீ எப்ப-
வருவா!?
வடக்கே நீ-
கிளம்பினாய்!
நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!
மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!
வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!
எத்தனை-
சாதிய கொடுமை!
கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!
வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?
வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?
பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!
அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!
பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!
உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!
துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!
சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!
கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!
மக்கள் மறந்தது-
எத்தனையோ?
வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!
பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!
சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!
தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!
நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!
நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!
நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?
வருத்தம் இல்லை/-
உன் மீது!
வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!
புயலாக -
வந்தாய்!
ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!
நீ எப்ப-
வருவா!?
வடக்கே நீ-
கிளம்பினாய்!
நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!
மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!
வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!
எத்தனை-
சாதிய கொடுமை!
கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!
வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?
வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?
பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!
அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!
பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!
உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!
துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!
சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!
கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!
மக்கள் மறந்தது-
எத்தனையோ?
வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!
பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!
சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!
தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!
நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!
நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!
நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?
வருத்தம் இல்லை/-
உன் மீது!
வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!
புயலாக -
வந்தாய்!
ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!
//உயிர் இல்லையே- உண்மை தீவிரவாதிகளை- கைது செய்த- ஹேமந்த் கர்கரேக்கு! //
ReplyDeleteஇந்த பெயரை எத்தனை பேருக்கு தெரியும் தோழரே. இவரது பெயரையும் இவர் கொல்லப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்புலத்தையும்தான் பார்பன வந்தேறி கூட்டங்களின் பத்திரிக்கைகள் திட்டமிட்டு மறைத்து விட்டனவே. நல்ல பதிவு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
puthiya thentral!
ReplyDeleteungal karuthukku-
mikka nantri!
ungaludaya aatharavum-
aalosanaiyum-
melum ennai ezhuthida vaikkum!
புயலாக -
ReplyDeleteவந்தாய்!
ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!
அருமையான கவிதை
கோபத்தில் இயல்பாக வந்து வீழ்ந்த
இறுதி வரிகள் அருமை
மனம் கவ்ரந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
DeleteUngal varavukkum-
Karuthukkum mikka nantri!
super....
ReplyDeleteநன்றி!
Deleteசகோதரா!
கடைசி வரியில் உங்கள் அத்தனை கோபமும் அழுத்தமாகத் தெரிகிறது.அரசியல் எப்பவும் இப்படித்தான் சீனி.நல்லது செய்ய நினைத்து முண்டியடிப்பவர்களுக்கும் அங்கு இடம் கொடுப்பதில்லை.ஈழத்து அரசியல் இதற்கொரு சாட்சி !
ReplyDeleteHemaa!
ReplyDeletenenngal sonnathu-
unmaithaan!
ungal varavukku-
mikka nantri!
seeni y this kolaveri/////
ReplyDeleteaaththadi seenikku karuvaachikitta mattum than kovaththaik kaattath teriyum nu ninaichen.....
superaa sonninga thambi
kalai;
Deleteungal karuthai kaanaamal-
kavithai izhanthu irunthathu-
kalaiyai!
ungal varavukkum-
karuthukkum-
mikka nantri!
👌
ReplyDelete