உருவத்தை -
காட்டும்-
கண்ணாடி!
உள்ளத்தை-
பிரதிபலிப்பது-
"கண்ணே"-
நீ!
------------------
"அறிவாளிகளால்"-
மெகா வாட்டுக்கு-
வழி தெரியல!
அருளாளன் கொடுத்த-
மகா ஒளியினை-
விவரிக்க மொழியே-
இல்லை!
-------------------
நெஞ்சுல-
ஈரம் இல்ல!-
சிறைவாசிகளுக்கு!
ஈரம் குறைவது-
தெரியல-
கண்ணீரை வடித்த-
கண்களுக்கு!
நாட்டுல நீதிக்குதான்-
பாரபட்சம்-
தண்டனைக்குமா?
ஏன் இந்த- நிலை
சாமானிய-
மக்களுக்கு!?
-----------------------
பூ இதழ்களால்-
உடல்-பச்சிளம்
குழந்தை!
பூவில்-
ஒரு கரும் பூ-
கரு விழியே!
அரக்கத்தனம்-
செய்து கொண்டு!
போர் என்று-
சொல்லி கொண்டு!
ஒரு பாவமும்-
அறியாத மழலைகளை-
மடிய செய்து-
விட்டு!
புகை பட-
காட்சியிலோ-
பாவனை-
சிரித்து கொண்டு!
பூக்கள் என்ன?-
புற்கள் கூட முளைக்காது-
உங்கள் சாமாதிகளை-
சுற்றி கொண்டு!
-----------------------
மரங்கொத்தி-
பறவை!
கண் கொத்தி-
பாம்பு!
இவை இரண்டும்-
என்னவளின்-
கண்கள்!
-----------------
பார்வையை-
பறிக்க கூடியது -
மின்னல் ஒளி!
பட்டம் பெற்றவனும்-
மதுவில் மடியும்-
அறிவிலி !
--------------------
துச்சாதனன்-
கொடியவனாம்!
பாவம்-
பாஞ்சாலியாம்!
சேலையை இல்லாமல்-
நடிக்க வைப்பனும் !
அதுக்கும்-
விலை பேசி -
நடிப்பவளும்!
கண்ணுக்கு விருந்து-
என பார்ப்பவனும்!
இவர்களெல்லாம்-
யாராம்..!?
--------------------
//இவர்களெல்லாம்-
ReplyDeleteயாராம்..!?//
கவிதையினூடே நல்ல கேள்வி!. அருமை!.
உங்கள் முதல் வரவுக்கும்-
Deleteகருத்துக்கும் மிக்க நன்றி!
நல்ல கவிதைகள் சீனி
ReplyDeleteபாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தலி!
Deleteஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி!
பார்வையை-
ReplyDeleteபறிக்க கூடியது -
மின்னல் ஒளி!
பட்டம் பெற்றவனும்-
மதுவில் மடியும்-
அறிவிலி !//
அழகிய வரிகள் அருமை .
சசிகலா!
Deleteஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி!
சீனிக்கவிதை!
ReplyDeleteayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri ayyA!
கண் கண்ன்னு எல்லாம் சொல்லி நடுவில வீட்டுக்காரி கண்ணையும் கொண்டு வந்திருக்கிறீங்களே.யப்பா....சீனி.நீங்களே கவிஞர் !
ReplyDeleteதலைப்பும் இறுதிவரியும் பொருந்தக் கொடுத்த கவிதை
ReplyDeleteமிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ramani ayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
அனைத்தும் அருமை
ReplyDeleteஇன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்