உயர்ந்த உடலுக்கு-
ஆரோக்கிய உணவு-
தேவையாம்!
உயர்ந்த உள்ளத்தை-
தரும் தாய் பாலை-
கொடுக்க மறந்தது-
ஏனாம்!?
உடலை மட்டும்-
வளக்கும்-
ஆரோக்கிய உணவு!
மனிதத்தை-
வளர்க்கும்-
தாய் பாலு!
--------------------
சாதனையாளர்-
பணத்தின் -
உச்சத்தை தொட்டவர்!
புண்ணியவாளர்-
உள்ளம் விரிவடைஞ்சவர்!
--------------------------------
வாழ்வின் ஆசை-
விண்ணையும் தாண்டுது!
வாழ்வாதார -
தண்ணியோ கண்ணுக்கே-
தெரியாம-
மண்ணுக்குள்ள போகுது!
----------------------------
குடிசையில-
இருக்கையில-
பக்கத்து-குடிக்கும்
கறி சமைப்பாங்களே!
-அன்று!
அடுக்கு மாடியில-
பக்கத்துக்கு வீட்டுக்காரன்-
பேர் கூட-
தெரியல-
இன்று!
------------------------
உயரத்துல இருந்து-
குண்ட போடுறான்-
எவனாவது செத்தா-
சரியென்று!
பாதிக்க பட்டவங்களுக்கும்-
உயரத்துல இருந்து-
உணவை வீசுறான்-
"போட்டா" சரியென்று!
இவர்களிடம்-
யார் சொல்வது-
இதெல்லாம் - தவறென்று!
-------------------------------
உயர்ந்த-
தாழ்ந்த-
தகுதிகள்-
இறைவன்-
கொடுப்பதாகும்!
உயர்ந்து விட்டால்-
தலை கீழ் ஆட்டம்--
மனிதனாகும்!
----------------------
உயர்வதும்-
தாழ்வதும்-
உலகின் நியதி!
உயர்ந்து விட்டால்-
செய்யலாமோ-
அநீதி!?
--------------------
உயர போக போக-
மூச்சி முட்டும்!
"பட பட"-
வாழ்வின் அர்த்தம்-
பிறக்கும்!
--------------------------
வாழ்வின் ஆசை-
ReplyDeleteவிண்ணையும் தாண்டுது!
>>>
எத்தனை புத்தர், யேசு, அல்லா, கண்ணன் வந்தாலும் இந்த ஆசை நம்மை விட்டு போகாது போல.
raji!
ReplyDeleteungal udanadi -
varavukkum karuthukkum mikka nantri!
//அடுக்கு மாடியில-
ReplyDeleteபக்கத்துக்கு வீட்டுக்காரன்-
பேர் கூட-
தெரியல-
இன்று!//
அருமையாக இன்றைய எதார்த்தங்களை வார்த்தைகளில் அடுக்கியிருக்கிறீர்கள்.
syed ibramsha!
Deleteungal varavukkum karuthukkum-
mikka nantri!0
//உயர்வதும்-
ReplyDeleteதாழ்வதும்-
உலகின் நியதி!
உயர்ந்து விட்டால்-
செய்யலாமோ-
அநீதி!?//
பெருக்கத்து வேண்டும் பணிவு!
அது மறந்து போய் நடக்குது இந்த அநீதி
நன்று
ayya!
ReplyDeleteungaludaya varavukkum-
karuthukkum mikka nantri!
நாட்டில் நடக்கும் அனுநீதீ பற்றிப்பேசும் கவிதை அழகு அடுக்கு மாடியில் அடுத்த மனிதன் முக்ம் தெரியாது சொல்லும் நிஜம்!!!ம்ம்ம்
ReplyDeletetanimaram!
Deleteungaludaya varavukkum-
karuthukkum mikka nantri
tani maram-
ungalukku ezhuththe varam!
மனிதனில் நிலை உயர உயர மனிதம் தாழ்கிறது.இதுதான் இன்றைய நடப்பு.கவிதை உள்ளதைச் சொல்கிறது !
ReplyDeleteHemaa !
Deleteungaludaya varavukkum-
karuthukkum mikka nantri!