விடியாமல்-
இருக்காது-
இரவு!
நிமிருமா!?-
குடியில்-
"கவுந்திட்டவர்களின்"-
வாழ்வு!
இப்பொழுது-
பார்ப்போம்-
இவர்களின்-
வீட்டை!
படுத்து கொண்டு-
பார்ப்போமேயானால்-
முகட்டை!
இரவில்-
நிலவு-
நட்சத்திரங்களாகவும்!
பகலில்-
சூரிய வெளிச்சம்-
வீட்டினுள்-
நட்சத்திரங்களாகவும்-
தெரியும்-
அவ்வளவு-
ஓட்டை!
புகைப்பதால்-
இதயத்தில்-
ஓட்டை!
குடிப்பதால்-
குடலில்-
ஓட்டை!
"விற்கவும்"-
அனுமதித்து விட்டு-
"வேண்டாம்"-என
விழிப்புணர்வு-
நடத்துவது-
என்ன சொல்ல-
இந்த நிலைபாட்டை!?
கதிரவன்-
கக்கியது-
சூட்டை!
கலைத்தது-
இனியவனின்-
தூக்கத்தை!
"ஆட்டம்"போட்டவர்-
இன்னும்-
எழவில்லை!
"நடந்தவை"பற்றி-
தாய் முகத்தில்!-
சஞ்சலமே இல்லை!
"காலை கடன்"-
முடிக்க போகிற-
தெருக்காரர்கள்!
இவனை-
கடன் கடன்காரனை-
போல-
பார்த்தார்கள்!
புரிந்து-
கொண்டான்-
அப்பனின்-
செய்கைகளால்-
இந்த-
பார்வைகள்!
பார்த்தவர்கள்-
எப்படி பட்டவர்கள்!?
அவன் அப்பனை-
விட-
"ஒரு இரு வார்த்தை"-
குறைவாக -
"பேசி இருப்பார்கள்"!
எல்லாம்-
ஒரே குட்டையில்-
ஊறிய-
மட்டைகள்!
வழக்கம்போல்-
கிளம்பினான்-
பள்ளி நோக்கி!
காலம் -
கழிகிறது-
நம்மை-
தாங்கி!
நடுநிலை பள்ளி!
உயர்நிலை பள்ளி!
மேல்நிலை பள்ளி!
இடைப்பட்ட-
காலத்தில்தான்-
கனன்று கொண்டிருக்கும்-
இளமை எனும்-
நெருப்பு கொள்ளி!
(தொடரும்...)
இருக்காது-
இரவு!
நிமிருமா!?-
குடியில்-
"கவுந்திட்டவர்களின்"-
வாழ்வு!
இப்பொழுது-
பார்ப்போம்-
இவர்களின்-
வீட்டை!
படுத்து கொண்டு-
பார்ப்போமேயானால்-
முகட்டை!
இரவில்-
நிலவு-
நட்சத்திரங்களாகவும்!
பகலில்-
சூரிய வெளிச்சம்-
வீட்டினுள்-
நட்சத்திரங்களாகவும்-
தெரியும்-
அவ்வளவு-
ஓட்டை!
புகைப்பதால்-
இதயத்தில்-
ஓட்டை!
குடிப்பதால்-
குடலில்-
ஓட்டை!
"விற்கவும்"-
அனுமதித்து விட்டு-
"வேண்டாம்"-என
விழிப்புணர்வு-
நடத்துவது-
என்ன சொல்ல-
இந்த நிலைபாட்டை!?
கதிரவன்-
கக்கியது-
சூட்டை!
கலைத்தது-
இனியவனின்-
தூக்கத்தை!
"ஆட்டம்"போட்டவர்-
இன்னும்-
எழவில்லை!
"நடந்தவை"பற்றி-
தாய் முகத்தில்!-
சஞ்சலமே இல்லை!
"காலை கடன்"-
முடிக்க போகிற-
தெருக்காரர்கள்!
இவனை-
கடன் கடன்காரனை-
போல-
பார்த்தார்கள்!
புரிந்து-
கொண்டான்-
அப்பனின்-
செய்கைகளால்-
இந்த-
பார்வைகள்!
பார்த்தவர்கள்-
எப்படி பட்டவர்கள்!?
அவன் அப்பனை-
விட-
"ஒரு இரு வார்த்தை"-
குறைவாக -
"பேசி இருப்பார்கள்"!
எல்லாம்-
ஒரே குட்டையில்-
ஊறிய-
மட்டைகள்!
வழக்கம்போல்-
கிளம்பினான்-
பள்ளி நோக்கி!
காலம் -
கழிகிறது-
நம்மை-
தாங்கி!
நடுநிலை பள்ளி!
உயர்நிலை பள்ளி!
மேல்நிலை பள்ளி!
இடைப்பட்ட-
காலத்தில்தான்-
கனன்று கொண்டிருக்கும்-
இளமை எனும்-
நெருப்பு கொள்ளி!
(தொடரும்...)
ம்ம்ம்ம்....
ReplyDeletenagaraj sako!
Deletemikka nantri sako!
காலம் -
ReplyDeleteகழிகிறது-
நம்மை-
தாங்கி!
உண்மை தாங்க தொடருங்கள்.
sasi sako!
Deletemikka nantri!
நல்லா இருக்கு...இன்னும் தொடருங்கள்...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar!
Deletemikka
nantri!
நன்றாக இருக்கிறது தொடர்ங்கள்
ReplyDeletekuruvi sako!
Deletemikka nantri!
அருமை! தொடருங்கள்!
ReplyDeletesesh sako!
Deletemikka nantri!
///"விற்கவும்"-
ReplyDeleteஅனுமதித்து விட்டு-
"வேண்டாம்"-என
விழிப்புணர்வு-
நடத்துவது-
என்ன சொல்ல-///
இதை காரியவாத சந்தர்ப்பவாதிகள் என்று சொல்லலாமே???
சும்மா ஜாலிக்கு
கவிதை அருமை சகோ
hyder ali sako!
Deletevaravukkum-
"jollikkum"-
mikka
nantri!
அருமை... தொடருங்கள்...
ReplyDeleteவிறுவிறுப்பாக இருக்கிறது.
ReplyDeleteதொடருங்கள்.
aruna sako!
Deletemikka nantri!
கவிதையாய் ஒரு கதை
ReplyDeleteசீனி விதைக்கும் விதை
தொடருங்கள் அதை..
asarath!
Deleteungal kavithiyaana-
vimarsanathirkku-
mikka nantri!
தொடரட்டும் க(வி)தை
ReplyDeleteஇனியவனின் எதிர்காலம்? என்று சொல்லி ஒரு கேள்விக்குறியோடு முடிந்தது போல் இருக்கிறது அண்ணா! அதையே எதிர்பார்த்து தொடர்கிறேன்!
ReplyDelete