பிறப்பின் -
நோக்கம் -
தெரிந்தவர்கள்!
இறந்தும்-
மனித மனங்களில்-
வாழ்கிறார்கள்!
நோக்கமே-
இல்லாமல்-
வாழ்பவர்கள்!
வாழும் போதே-
இறந்தவர்கள்!
பல ஆயிரம்-
உயிர்கள் -
அழிந்தால்!
இயற்கை -
சீற்றத்தால்-
மடிந்தால்!
கதறும்-
உலகின் உயிர்கள்!
ஒரு உண்மை-
ஆத்மா -
மரித்தால்!
பல கோடி -
கண்கள்-
குளமாகும்-
கண்ணீரால்!
சர்வாதிகாரர்கள்!
சாகடிப்பவர்கள்!
சாதித்தவர்கள்!
கொடுங்கோலர்கள்!
கொடுமைக்காரர்கள்!
குணமானவர்கள்!
ஆயுத தாங்கிகள்!
ஆயுதத்தால் தாக்குண்டவர்கள்!
அரவணைப்பவர்கள்!
அழுபவர்கள்!
அழ வைத்தவர்கள்!
"வந்து போனா "-
மனிதர்கள் தான்-
எத்தனை!?
நாம் தேர்ந்தெடுத்து-
செல்லும் பாதைதான்-
குறிப்பது-
எதனை!?
ஒரு கவள-
உணவிற்கு!
ஓராயிரம் -
கைகளின்-
உழைப்பிற்கு!
நாம் -
உதவி உள்ளோமா-
ஒரு உயிருக்கு!?
படைப்புகளெல்லாம்-
படைப்புகளில்-
சிறந்த மனிதனுக்கு-
உதவுகிறது!
மனிதனுக்கு-
மனிதன் உதவுவதில்-
என்ன குறைந்திட-
போகிறது!?
எவ்வளவு காலம்-
வாழ்ந்தோம்-என்பதா
முக்கியம்!?
எப்படி வாழ்கிறோம்-என
எண்ணுவது-
மிக அவசியம்!
நோக்கம் -
தெரிந்தவர்கள்!
இறந்தும்-
மனித மனங்களில்-
வாழ்கிறார்கள்!
நோக்கமே-
இல்லாமல்-
வாழ்பவர்கள்!
வாழும் போதே-
இறந்தவர்கள்!
பல ஆயிரம்-
உயிர்கள் -
அழிந்தால்!
இயற்கை -
சீற்றத்தால்-
மடிந்தால்!
கதறும்-
உலகின் உயிர்கள்!
ஒரு உண்மை-
ஆத்மா -
மரித்தால்!
பல கோடி -
கண்கள்-
குளமாகும்-
கண்ணீரால்!
சர்வாதிகாரர்கள்!
சாகடிப்பவர்கள்!
சாதித்தவர்கள்!
கொடுங்கோலர்கள்!
கொடுமைக்காரர்கள்!
குணமானவர்கள்!
ஆயுத தாங்கிகள்!
ஆயுதத்தால் தாக்குண்டவர்கள்!
அரவணைப்பவர்கள்!
அழுபவர்கள்!
அழ வைத்தவர்கள்!
"வந்து போனா "-
மனிதர்கள் தான்-
எத்தனை!?
நாம் தேர்ந்தெடுத்து-
செல்லும் பாதைதான்-
குறிப்பது-
எதனை!?
ஒரு கவள-
உணவிற்கு!
ஓராயிரம் -
கைகளின்-
உழைப்பிற்கு!
நாம் -
உதவி உள்ளோமா-
ஒரு உயிருக்கு!?
படைப்புகளெல்லாம்-
படைப்புகளில்-
சிறந்த மனிதனுக்கு-
உதவுகிறது!
மனிதனுக்கு-
மனிதன் உதவுவதில்-
என்ன குறைந்திட-
போகிறது!?
எவ்வளவு காலம்-
வாழ்ந்தோம்-என்பதா
முக்கியம்!?
எப்படி வாழ்கிறோம்-என
எண்ணுவது-
மிக அவசியம்!
/// எவ்வளவு காலம்-
ReplyDeleteவாழ்ந்தோம்-என்பதா
முக்கியம்!?
எப்படி வாழ்கிறோம்-என
எண்ணுவது-
மிக அவசியம்! ///
அருமையான கருத்துக்கள்...
balan sako!
Deletemikka nantri sako!
இறந்தும்-
ReplyDeleteமனித மனங்களில்-
வாழ்கிறார்கள்!
உண்மை தாங்க நாமும் முயற்சிப்போம்.
sasi sako!
Deletenichayamaaka ....
mikka nantri!
மிகவும் அருமையான கருத்துகள்...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar!
Deletemikka
nantri!
சரியாகச் சொன்னீர்கள்
ReplyDeleteமனிதனுக்கு மனிதன் உதவுவதில் ஏனிந்த பின்வாங்கல்
எப்படி வாழ வேண்டுமென்று
ReplyDeleteஅருமையாகக் கூறியிருக்கிறீர்கள்.
அருமையான பகிர்வு.
arunaa...
Deletemikka nantri!
//மனிதனுக்கு-
ReplyDeleteமனிதன் உதவுவதில்-
என்ன குறைந்திட-
போகிறது!?//
வாழும் காலம் கொஞ்சம் தான்,
manasaatchi!
Deletemikka makizhchi!
மிகவும் கருத்துச்சுவையும் மனித நேயத்தின் சிறப்பையும் கூறி முடித்த அருமைக்கவிதை சகோ!
ReplyDeletethani maram !
Deletemikka nantri!
கணனியில் இருப்பது குறைவு எப்போதும் கைபேசித்தான் அதிக இணைய நெருக்கம் சீனித்தோழன் போல எனக்கும் நேரம் கிடைக்கும் போது கருத்தோடு வருவேன் சகோ!
ReplyDeleteappadiyaaaa!!
Deletemikka nantri!