கணக்கில்-
எத்தனையோ-
பூங்காக்கள்-
உலகெங்கிலும்!
மொத்த-
பூங்காக்களையும்-
ஒத்த உருவமாக-
பெண் குழந்தைகளை-
இறைவன் -
அமைக்கிறான்-
ஒவ்வொரு-
வீட்டிலும்!
எத்தனையோ-
பூங்காக்கள்-
உலகெங்கிலும்!
மொத்த-
பூங்காக்களையும்-
ஒத்த உருவமாக-
பெண் குழந்தைகளை-
இறைவன் -
அமைக்கிறான்-
ஒவ்வொரு-
வீட்டிலும்!
அருமை... அழகு...
ReplyDeletebaalan sako!
Deletemikka
nantri sako!
பூங்காக்களின் மொத்த உருவமா சரி சரி.
ReplyDeletesasi sako!
Deleteungal karuthukku-
mikka nantri!
அருமையான கவிதை.. முகப் புத்தகத்தில் இருப்பது உங்கள் குழந்தையா சார்.. உங்கள் குழந்தைக்கான கவிதை அருமை
ReplyDeleteseenu!
Deletemikka nantri!
kuzhanthai en uravunar makal...
அருமை! அருமை! சிறப்பான சிந்தனை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பான கவிதை.... வாழ்த்துகள் சீனி.
ReplyDeletenagaraj anne!
Deletemikka nantri sako...
உண்மை
ReplyDeleteஇப்போது நச் கவிதைகள் வருகிறதே உங்களிடமிருந்து
kuruvi sako!
Deletemikka nantri!
oru maatrathirkkaaka.....