கோடிகளில் ஒன்றே-
உயிர் பிழைக்கிறது-
கருவறையில்!
கோடானு கோடி மக்களில்-
ஒரே துளிதான் நாம்-
உலகில்!
வந்தவர்கள்-
கணக்கு என்ன?
"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?
"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?
அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?
அறிய விழைகிறேன்-
பிறந்ததின் -
நோக்கத்தை!
அதிலொன்றே-
தொடர்கிறேன்-
"எழுத்தை".........
வலைச்சரத்தில் -
என் எழுத்துக்கள்!
வந்து விடும்-'தொட்டு'பாருங்கள்!
நல்ல இருக்கு
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ungal karuthukku mikka nantri!
Deleteஅருமை நண்பரே... (காலையிலேயே படித்து விட்டேன்...)
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
baalan sir!
Deletemikka nantri!
வாழ்த்துக்கள் தோழரே
ReplyDeletearasan !
Deletemikka nantri!
வாழ்த்துக்கள் நண்பா கவிதை அழகு........
ReplyDeleteசிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
அனைத்திற்கும் -
ReplyDelete"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?//சிறப்பான கவிதை
maalathi!
Deletemikka nantri!
வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeletearouna !
Deletemikka nantri!
அருமை கவிதை வாழ்த்துக்கள் வலைச்சர வெற்றிக்கு!
ReplyDelete// வந்தவர்கள்-
ReplyDeleteகணக்கு என்ன?
"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?
"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?
அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!? // அருமையாக கேட்டீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே வலைச்சர பணி வெற்றியடைய.
raajesvari!
ReplyDeletemikka nantri !
ungal anpirkku!
சிறப்பான கவிதை நண்பா...சற்று இடைவெளி விட்டுவிட்டேன்...மொத்தமாக பொறுமையாக படிக்கிறேன்...நன்றி
ReplyDeletesatheesh sir!
Deletemikka nantri!