Sunday 19 August 2012

நோக்கம்...(அறிமுகம்)


கோடிகளில் ஒன்றே-
உயிர் பிழைக்கிறது-
கருவறையில்!

கோடானு கோடி மக்களில்-
ஒரே துளிதான் நாம்-
உலகில்!

வந்தவர்கள்-
கணக்கு என்ன?

"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?

"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?

அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?

அறிய விழைகிறேன்-
பிறந்ததின் -
நோக்கத்தை!

அதிலொன்றே-
தொடர்கிறேன்-
"எழுத்தை".........

வலைச்சரத்தில் -
என் எழுத்துக்கள்!

வந்து விடும்-'தொட்டு'பாருங்கள்!

17 comments:

  1. நல்ல இருக்கு


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. அருமை நண்பரே... (காலையிலேயே படித்து விட்டேன்...)

    வலைச்சர ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா கவிதை அழகு........

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  6. அனைத்திற்கும் -
    "முடிவில்லாமல்"-
    இருக்குமா என்ன!?//சிறப்பான கவிதை

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  8. அருமை கவிதை வாழ்த்துக்கள் வலைச்சர வெற்றிக்கு!

    ReplyDelete
  9. // வந்தவர்கள்-
    கணக்கு என்ன?

    "இருப்பவர்கள்"-
    கணக்குதான் என்ன!?

    "போனவர்கள்"-
    நிலைதான் என்ன!?

    அனைத்திற்கும் -
    "முடிவில்லாமல்"-
    இருக்குமா என்ன!? // அருமையாக கேட்டீர்கள்.

    வாழ்த்துக்கள் நண்பரே வலைச்சர பணி வெற்றியடைய.

    ReplyDelete
  10. raajesvari!

    mikka nantri !

    ungal anpirkku!

    ReplyDelete
  11. சிறப்பான கவிதை நண்பா...சற்று இடைவெளி விட்டுவிட்டேன்...மொத்தமாக பொறுமையாக படிக்கிறேன்...நன்றி

    ReplyDelete