Sunday 6 January 2013

வாழ்கை பயணம்!

காலம் எனும்-
கடலில்!

ஆடம்பர வாழ்கை-
பாறையை நோக்கி-
பயணிக்கும்-
டைட்டானிக் -
கப்பலாகும்!

எளிய வாழ்கை-
கட்டவிழ்ந்தாலும்-
மூழ்கிடாத-
கட்டு மரமாகும்!


4 comments:

  1. நல்லா சொன்னீங்க.

    ReplyDelete
  2. எளிய வாழ்கை-
    கட்டவிழ்ந்தாலும்-
    மூழ்கிடாத-
    கட்டு மரமாகும்

    எளிமையாய் உணர்த்திய அருமையான வாழ்க்கைப்பயணம் ..

    ReplyDelete