பாலையில்-
பிறந்ததால்-
பேரீத்தம்பழம்-
சுவையில்-
குறைவில்லை!
சேற்றில்-
பூத்ததால்-
தாமரை அழகு-
மங்கிட வில்லை!
புதைந்து-
கிடந்ததால்-
கனிமங்கள்-
"கண்ணியம்"-
காணாமல் -
போகவில்லை!
பட்டறையில்-
அடிபட்டதால்-
இரும்பினாலான-
ஆயுதங்கள்-
அசிங்கபடுவதில்லை!
கரும்பாறை-
நிறமான-
பனை மரத்திலிருந்து-
வருவதால்-
பதநீர்-
கசப்பதில்லை!
தழும்புகள் உள்ள-
உடம்பான-
தென்னையில் இருந்து-
வருவதால்-
இளநீர்-
இனிக்க மறுப்பதில்லை!
எதிலிருந்து-
என்ன வருகிறது-
முக்கியமில்லை!
இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!
இன்று-
நாம் "வலையில்-"
பதியலாம்!
நாளை-
நம் எழுத்துக்கள்-
வரலாற்றையும் -
நிர்மாணிக்கலாம்!!
பிறந்ததால்-
பேரீத்தம்பழம்-
சுவையில்-
குறைவில்லை!
சேற்றில்-
பூத்ததால்-
தாமரை அழகு-
மங்கிட வில்லை!
புதைந்து-
கிடந்ததால்-
கனிமங்கள்-
"கண்ணியம்"-
காணாமல் -
போகவில்லை!
பட்டறையில்-
அடிபட்டதால்-
இரும்பினாலான-
ஆயுதங்கள்-
அசிங்கபடுவதில்லை!
கரும்பாறை-
நிறமான-
பனை மரத்திலிருந்து-
வருவதால்-
பதநீர்-
கசப்பதில்லை!
தழும்புகள் உள்ள-
உடம்பான-
தென்னையில் இருந்து-
வருவதால்-
இளநீர்-
இனிக்க மறுப்பதில்லை!
எதிலிருந்து-
என்ன வருகிறது-
முக்கியமில்லை!
இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!
இன்று-
நாம் "வலையில்-"
பதியலாம்!
நாளை-
நம் எழுத்துக்கள்-
வரலாற்றையும் -
நிர்மாணிக்கலாம்!!
ReplyDeleteவணக்கம்
பேரீசம் சொல்லில் பிறந்த கவிகண்டு
பாரீசு பாரதி பாடுகிறேன்! - மாரியெனச்
சீனி படைக்கின்ற சிந்தனை அத்தனையும்
தேனி படைக்கின்ற சீா்!
ayya!
Deletemikka
nantringa ayyaa..!
எதிலிருந்து-
ReplyDeleteஎன்ன வருகிறது-
முக்கியமில்லை!
இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!//
அருமை அருமை
சிந்தனையின் ஆழமும் வேகமும் மனம் தொட்டது
சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறப்பான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
ramani ayya!
Deletemikka nantri ayya..!
உண்மை விளம்பி சீனியே நீவிர்
ReplyDeleteவாழ்க என்றும் சிறப்புடன் !
sravaani sako..!
Deletemikka nantri sako..!
கடைசி வரிகள் கலக்கல்! அருமையான கவிதை! நன்றி!
ReplyDeletesuresh sako!
Deletemikka nantri sako..!
சிறப்பான கவிதை...
ReplyDeleterevari !
Deletemikka nantri!
எதிலிருந்து-
ReplyDeleteஎன்ன வருகிறது-
முக்கியமில்லை!
இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!
//arumai sakoo
sadiqa..sako!
Deletemikka nantri sako..!
நல்ல சிந்தனை.... நல்ல உவமைகள் கொண்டு விளக்கியது நன்று....
ReplyDeletenagaraj anne !
Deletemikka nantri!