இருக்கவேண்டாம்-
அசுர வேக-
அழிவை தரும்-
காட்டாறு போல!
தேங்கி கிடந்தது-
நாற்றம் தரும்-
சாக்கடை போல!
இருப்போமே-
சல சல என-
நிதானமாக-
செல்லும்-
நதியை போல!
மித வேகம்-
மிக நன்று-
வாகனம் ஓட்டுவதற்கும்-
மட்டும்-
அல்ல!
நம் வாழ்க்கைக்கும்-
பொருந்தும்-
அச்சொல்லே!
அசுர வேக-
அழிவை தரும்-
காட்டாறு போல!
தேங்கி கிடந்தது-
நாற்றம் தரும்-
சாக்கடை போல!
இருப்போமே-
சல சல என-
நிதானமாக-
செல்லும்-
நதியை போல!
மித வேகம்-
மிக நன்று-
வாகனம் ஓட்டுவதற்கும்-
மட்டும்-
அல்ல!
நம் வாழ்க்கைக்கும்-
பொருந்தும்-
அச்சொல்லே!
மித வேகம்-
ReplyDeleteமிக நன்று-
வாகனம் ஓட்டுவதற்கும்-
மட்டும்-
அல்ல!
நம் வாழ்க்கைக்கும்-
பொருந்தும்-
நல்ல வரிகள்..... நன்றி சீனி.
puthiya thentral!
Deletemikka nantri sako..!
நீர் நமக்கு சொல்லிக்கொடுக்கும்
ReplyDeleteவாழ்க்கைப்பாடம் ஏராளம்...
நீங்கள் கையாண்ட விதம் அருமை...
maken sako..!
Deletemikka nantri sako..!
சீரான வேகம் வாகனத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருத்தமானது தான்.... சரியாகச் சொன்னீர்கள் சீனி!
ReplyDeletenagaraj anne!
Deletemikka nantri anne.!
நம் வாழ்க்கைக்கும்-
ReplyDeleteபொருந்தும்-
அச்சொல்லே!மித வேகம்-
மிக நன்று- அருமை ..!
rajesh sako!
Deletemikka nantri
நிதானம் நிச்சயம் தேவை வாழ்வுக்கு !
ReplyDeletehemaa !
Deletenantri maa
கவிதை அருமை! நன்றி!
ReplyDeletesuresh !
Deletemikka nantri sako..!
வேகம் மட்டும் போதாது! விவேகம் வேண்டும்!
ReplyDeleteநிதானமாக-
செல்லும்-
நதியை போல!
//அருமை!
seshaadri sako..!
Deletemikka nantri !