மொத்தவலிகளையும்-
சுத்தமாக-
அனுபவித்து விடுகிறாள்-
நம்மை -
பெற்று எடுக்கையிலே!
அதனால்தானோ-!?
பெத்த புள்ளை-
பாசம் மறந்தும்-
பிரிஞ்சு போகையிலே!
அவ்வலியை கூட-
மறைத்து கொள்கிறாள்-
தன் முந்தானையிலே!
கூரை ஏறி -
கோழி பிடிக்கதெரியாதவன்-
வானம் ஏறி வைகுண்டம்-
போனானாம்!-என்று
சிலர்-
சொல்வதுண்டு!
அதுபோலவே-
"மதிக்க வேண்டியவளை"-
ஒதுக்கி வைத்து விட்டு-
புனிதத்தலங்கள் செல்வதால்-
புனிதம் அடைவதாக-
நினைப்பவர்களும்-
இவ்வுலகில் உண்டு!
சுத்தமாக-
அனுபவித்து விடுகிறாள்-
நம்மை -
பெற்று எடுக்கையிலே!
அதனால்தானோ-!?
பெத்த புள்ளை-
பாசம் மறந்தும்-
பிரிஞ்சு போகையிலே!
அவ்வலியை கூட-
மறைத்து கொள்கிறாள்-
தன் முந்தானையிலே!
கூரை ஏறி -
கோழி பிடிக்கதெரியாதவன்-
வானம் ஏறி வைகுண்டம்-
போனானாம்!-என்று
சிலர்-
சொல்வதுண்டு!
அதுபோலவே-
"மதிக்க வேண்டியவளை"-
ஒதுக்கி வைத்து விட்டு-
புனிதத்தலங்கள் செல்வதால்-
புனிதம் அடைவதாக-
நினைப்பவர்களும்-
இவ்வுலகில் உண்டு!
உண்மையே ! புரிந்து கொள்ள மறுக்கின்றனர் !
ReplyDeleteஅழகாய் எடுத்து உரைத்தீர்கள் சீனி !
srvaani sako!
Deleteungal udanadi karuthurkku mikka nantri!
sako..!
மிக மிக உண்மை......நல்லா சொன்னிங்க....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar !
Deletemikka nantri sako!
சிறப்பாய்ச் சொன்னீர்கள் சீனு....
ReplyDeletenagaraj sako!
Deletemikka nantri sako!