Saturday, 5 January 2013

உண்மை அழகி.....!!

ஒப்பிடமாட்டேன்-
உண்மை அழகி-
உன்னை!

உலக-
அழகி-
என!

"உடைவாள்"-எனும்
போர் வாள்-
நீ எங்கே!

உடையை-
ஓர் இரு -
"இடங்களில்"-
மட்டும்-
"ஒட்டி கொள்ளும்-"
"அவர்கள்"-
எங்கே...!!?


8 comments:


  1. வணக்கம்!

    ஒப்பில் அழகியை ஓதிப் படைத்துள்ளாய்!
    இப்புவி போற்றும் எழுந்து

    ReplyDelete
  2. நயமாகச் சொன்னீர்கள் கவிஞரே.

    ReplyDelete
  3. ம்.....நச்சுன்னு சொன்னீங்க

    ReplyDelete
  4. உடைவாள் உடுத்தியவள் உண்மை அழகி!
    படைவாளின் கூர்முனைதான் பாட்டு!

    ReplyDelete