கல்யாணத்தை பற்றி -
பேசலாம்-
"இவ்வளவும் செஞ்சா"-என்று
பெண் வீட்டாரிடம்-
பேசுபவனுக்கும்!
"ஏதாவது-
இருந்தா தர்மம்-
பண்ணுங்க தாயி-"என்று
பிச்சை கேட்பவனுக்கும்!
ஒரே-
வித்தியாசம்!
முதலானவன்-
நடுவீட்ல உட்கார்ந்து-
கேட்டதால்-
"கௌரவ பிச்சை"!
இரண்டாமானவன்-
நடு தெருவுல-
அவன் நின்னு -
கேட்பதால்-
"ராப்பிச்சை"!
பேசலாம்-
"இவ்வளவும் செஞ்சா"-என்று
பெண் வீட்டாரிடம்-
பேசுபவனுக்கும்!
"ஏதாவது-
இருந்தா தர்மம்-
பண்ணுங்க தாயி-"என்று
பிச்சை கேட்பவனுக்கும்!
ஒரே-
வித்தியாசம்!
முதலானவன்-
நடுவீட்ல உட்கார்ந்து-
கேட்டதால்-
"கௌரவ பிச்சை"!
இரண்டாமானவன்-
நடு தெருவுல-
அவன் நின்னு -
கேட்பதால்-
"ராப்பிச்சை"!
இருந்தும் இரத்தல்....
ReplyDeleteமிக அழகாக சொல்லி இருக்கீங்க நண்பரே...
maken sako..!'
Deletemikka nantr sako..!
karuthirkku...!
அருமையாகச் சொன்னீர்கள்
Deleteசுருக்கமான ஆயினும் ஆழமான பொருள் கொண்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
ayya..!
Deletemikka nantringa ayya..
arunaa...!
ReplyDeletemikka
nantri sako...!
நல்ல சாட்டையடி! அருமையான கவிதை! நன்றி!
ReplyDeletesuresh sako..!
Deletemikka nantri sako..!
இதைவிட...மோசமாக...சொன்னாலும்....வாங்குபவன் வாங்கிக் கொண்டே...!
ReplyDeleteஇளைஞர்கள்...முன் வந்து...வரதட்சனை என்ற...கொடிய மிருகத்துக்கு...முட்டுக்கட்டை போட வேண்டும்...!
அருமை..வாழ்த்துக்கள்.!
இதைவிட...மோசமாக...சொன்னாலும்....வாங்குபவன் வாங்கிக் கொண்டே...!
ReplyDeleteஇளைஞர்கள்...முன் வந்து...வரதட்சனை என்ற...கொடிய மிருகத்துக்கு...முட்டுக்கட்டை போட வேண்டும்...!
அருமை..வாழ்த்துக்கள்.!