Thursday, 5 June 2014

உனது பார்வை!

வார்த்தகளை
தேடவில்லை!

எழுதுவதாக
எண்ணமும் இல்லை!

ஆனாலும்
உனது பார்வைகள்!

சில கவிதைகளை
என் மீது வீசி செல்கிறது!


1 comment:

  1. பார்வையே கவிதையாக.....

    நல்ல கற்பனை.

    ReplyDelete