Sunday, 1 June 2014

வெளிநாட்டு வாழ்க்கை!

பல கனவுகள்
வெளிச்சம் பெற!

ஓர் கனவு
எரிவது!


   

4 comments:

  1. ஆத்மார்த்தமான உண்மை சகோ! வரிகள் சிறிது ஆனால் பொருள் பெரிது. எத்தனை எத்தனை ஆசைகள் பல கனவுகளுக்காக தியாகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் சகோ!

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete