வாழும் காலமெல்லாம்
துடிப்புடன் இரு!
தாயின் வயிற்றில்
உயிருடன் இருப்பதை
துடித்து உணர்த்தியது போல்!
இல்லையாயின்
இவ்வுலகம்
அடக்கம் செய்ய தயாராகிவிடும்!
துடிப்புடன் இரு!
தாயின் வயிற்றில்
உயிருடன் இருப்பதை
துடித்து உணர்த்தியது போல்!
இல்லையாயின்
இவ்வுலகம்
அடக்கம் செய்ய தயாராகிவிடும்!
உண்மைதான் சகோ! அருமைக்கவிதை!
ReplyDeleteஉண்மை...
ReplyDeleteதாயின் வயிற்றில் உயிருடன் இருப்பதை உணர்த்தியது போல -மிக அருமை.
ReplyDeletehttp://thaenmaduratamil.blogspot.com/2012/11/tholaithodarbumuravugalinthodarbum.html
அருமை...
ReplyDelete