Wednesday, 4 June 2014

இரண்டே வாய்ப்பு!

வாழ்க்கையெனும்
ஆழ்கடல்
நம்முன் வைத்திருக்கும்
இரு வாய்ப்புகள்!

ஒன்று
நீந்து!

அல்லது

மூழ்கு!


1 comment:

  1. இரண்டு வாய்ப்பு மட்டுமே...

    உண்மை தான்!

    ReplyDelete