Tuesday, 10 June 2014

சட்னி எங்கே..!? {நகைச்சுவை}

     (போதையுடன் ஒருவர்)''யோவ்! தோச முடிய போகுது,சட்னி எங்கேயா..!?

       {உணவு பரிமாறுபவர் பதற்றதுடன்} ''சார்!இன்னும் உங்களுக்கு தோச வைக்கல,அது ''வாழ எல ''...!!

  

3 comments:

  1. எலேய்...
    ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேணாமா?

    ReplyDelete
  2. போதையில் எதும் புரியல போல! :)

    ReplyDelete