சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Sunday, 22 June 2014
வாயாடி..!!
உலக மகா வாயாடிபோல
என் பேனா!
அதனால்தான்தானோ!?
நான்
ரகசியமாக சொல்வதையும்!
எழுதி
ஊருக்கே சொல்லிவிடுகிறது!?
3 comments:
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
22 June 2014 at 19:10
ஹாஹா
Reply
Delete
Replies
Reply
திண்டுக்கல் தனபாலன்
23 June 2014 at 18:50
குறும்பும் அதிகம்... ஹா...ஹா...
Reply
Delete
Replies
Reply
வெங்கட் நாகராஜ்
27 June 2014 at 19:44
:))))
ரசித்தேன் சீனி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஹாஹா
ReplyDeleteகுறும்பும் அதிகம்... ஹா...ஹா...
ReplyDelete:))))
ReplyDeleteரசித்தேன் சீனி.