Thursday 5 June 2014

ஓடு.! {1300 வது பதிவு}

உனக்கான
அங்கீகாரத்தை நோக்கி
நீயே ஓடு!

கர்பப்பையை நோக்கி
உயிரணுவாய் ஓடியது போல்!

      

3 comments:

  1. 1300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை....

    வாய்ப்புகளைத் தேடி நாமே செல்ல வேண்டும்....

    1300-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. 1300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
    Vetha.Elangathilakam

    ReplyDelete