அழகிற்கு
அழகு சேர்க்க!
கையொன்று நீள்கிறது
பூவினை பறிக்க!
மற்றொரு கை
தடுக்கிறது !
பூவை பறிக்காமல் இருக்க!
காரணம்
செடியிலிருந்து பூவை
பிரிக்க வேண்டாம் என
எண்ணம் மேலோங்க!
இப்போது
ரோசாவை விட
அழகானாள்!
வஞ்சி அவள்!
அழகு சேர்க்க!
கையொன்று நீள்கிறது
பூவினை பறிக்க!
மற்றொரு கை
தடுக்கிறது !
பூவை பறிக்காமல் இருக்க!
காரணம்
செடியிலிருந்து பூவை
பிரிக்க வேண்டாம் என
எண்ணம் மேலோங்க!
இப்போது
ரோசாவை விட
அழகானாள்!
வஞ்சி அவள்!
அவள் வஞ்சி தான்.
ReplyDeleteதன்னைவிட ரோசாவை அழகு என்று சொல்லிவிடுவானே.... என்ற எண்ணத்தில் தான் பறிக்க வேண்டாம் என்றாள்.
பூவை பறித்து ரசிப்பது தவறு.............
ReplyDelete