ஊரு ,உலகமே
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!
ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!
அது
விரும்பியோ
விரும்பாமலோ!
தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!
ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!
அது
விரும்பியோ
விரும்பாமலோ!
தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!
உண்மை தான்....
ReplyDeleteஅந்த சோகம் சொல்லில் வடிக்க முடியாதது.