Tuesday, 3 June 2014

நெரிஞ்சி முட்கள்!

கருவேலங்காட்டில் புரண்டு 
எழுந்தவன் நான்!

நெரிஞ்சி முட்களுக்கா
திகைத்து நிற்க போகிறேன்.!?

 

1 comment:

  1. சிறு முள் உங்களை என்ன செய்து விட முடியும்...

    ReplyDelete