பூங்காவனம்!
மலர்வனம்!!
இரண்டும்
ஒன்றையே குறிக்கும்
சொற்பதம்!
தான்
சொல்வதுதான்
சரியென்று!
தர்க்கத்தில்
உறவுகள் மோதிக்கொண்டு!
வீணாகிறது
காலமும்
நேரமும்!
பாழாகிறது
பாசமும்
நேசமும்!
மலர்வனம்!!
இரண்டும்
ஒன்றையே குறிக்கும்
சொற்பதம்!
தான்
சொல்வதுதான்
சரியென்று!
தர்க்கத்தில்
உறவுகள் மோதிக்கொண்டு!
வீணாகிறது
காலமும்
நேரமும்!
பாழாகிறது
பாசமும்
நேசமும்!
அருமை தோழர்....
ReplyDelete“பூஞ்சோலை“ என்று உண்டென்று மூன்றாவதாய்
ReplyDeleteஒருவர் வந்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்...