Wednesday, 18 June 2014

அடக்குமுறைகள்.!

வீரர்களை 
கோழையாக்கிடாது!

அது
கோழைகளையும்
மாவீரர்களாக மாற்றி விடும்!

   

3 comments:

  1. சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete