Friday, 6 June 2014

இலக்கு..!!

நாம்
எங்கு நின்றாலும்!

நம் இலக்கு
உயர்வானதாக இருக்கட்டும்!


2 comments:

  1. மிக அற்புதமான அருமையான
    என்றைக்குமான எவருக்குமான கருத்து
    சுருக்கமாக சொல்லினும் நிறைவாகச் சொன்னது
    மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கருத்து.....

    இலக்கு உயர்ந்ததாக இருந்து அதை அடைய முயற்சியும் சேர்ந்துவிட்டால் வெற்றி தான்.

    ReplyDelete