Sunday, 13 May 2012

காகித தாட்கள்!

சிநேகிதியே!

கஷ்டப்பட்டு -
எழுதிய-
"எழுத்துக்கள்"-
தெரியுது-
குப்பைகளாக!

நீ!-
கண்டபடி -
கிழித்து போட்ட-
காகித குவியல்கள்-
தெரியுது-
கவிதைகளாக!

மணக்க மறுக்குது-
நீ-
காண வராத-
மதுரை மல்லி!

உன் கூந்தலில்-
பட்டு விழுந்த-
காகித பூவும்-
மணம் வீசி-
கொல்லுதடி!
--------------------
மணந்தவன் இடமிருந்து-
மடலை -எதிர்பார்த்திருந்த
மங்கைகள்-
முற்காலம்!

தத்தளித்து-
"எண்ணங்களை"-
பகிர்ந்து-
தனியே குடித்தனம்-
நடத்துபவர்கள்-
கோபத்தில் அலைபேசியை-
"அணைதிடுவது"-
தற்காலம்!
------------------
புறா காலில்-
தகவல் இணைப்பு-
பண்டைய காலம்!

காதிலேயே வைத்துள்ள -
"தகவல் தொடர்பால்"-
உயிர் இழப்பு-
இன்றைய காலம்!
----------------------
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா -
அறிக்கையை-
பதிவு செய்யலாம்-
உலக சாதனையாக!

வரலாறு உண்டு-
பதினேழு வருடத்திற்கு-
பிறகு-சமர்பிக்க பட்டதாக!

குற்றம் சுமத்தபட்டவர்கள்-
மீது-
விசாரணையும் இல்ல!
வழக்கு பதிவும்-
இல்ல!

நல்லவேளையாக-
அந்த காகித தாட்களுக்கு-
உயிரும்- உணர்வும்-
இல்ல!

இருந்திருந்தால்-
நம்மை (சமூகத்தை)-
ஏளனம் பேசிருக்கும்!

ஆழ்கடலுக்கு-
சென்று-
"தன்னையே"-
மாய்திருக்கும்!

-------------------------------

24 comments:

  1. தங்களை அன்போடு அழைக்கிறேன் வலைச்சரம் வருமாறு .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      naan pinthidaruven-
      valaisarathai!

      Delete
  2. நல்லவேளையாக-
    அந்த காகித தாட்களுக்கு-
    உயிரும்- உணர்வும்-
    இல்ல!//
    உண்மைதாங்க ...

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. "எண்ணங்களை"-பகிர்ந்த தாட்கள் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. raajeswari!

      ungal varavukku-
      mikka nantri!

      Delete
  4. //காகித தாள்கள்//

    செமையான சிந்திக்க வைக்கும் கேள்விகள் கவிதை வரிகளில்...

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  6. காதிலேயே வைத்துள்ள -
    "தகவல் தொடர்பால்"-
    உயிர் இழப்பு-
    இன்றைய காலம்!

    >>>
    அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ சொல்லியும் கேட்காம சாலையில் பயணிக்கும்போது அலைப்பேசி பயன் படுத்டுவதால் எவ்வளவு உயிர் இழப்புகள் நேர்கிறது. அக்கொடுமையை சாடிய உங்க கவி அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. raaji!

      ungal varvukkum-
      azhakaana karuthukkum mikka nantri!

      Delete
  7. அருமையான கவிதைகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. seythali!
      ungal varavukkum karuthukkum -
      mikka nantri!

      Delete
  8. Replies
    1. meeraan!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete
  9. கற்கால அன்பையும் தற்கால அன்பையும் சொன்ன விதம் உண்மைதான் என ஒப்புக்கொள்ள வைக்கிறது சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  10. துளித்துளியாய் பொழிந்து
    ஓடுகின்ற நீரோடையாய்
    கவிதைகள் குளிர்விக்கின்றன நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. maken!

      ungaludaya varvukkum-
      azhakiya karuthukkum-
      mikka nantri!

      Delete
  11. //காதிலேயே வைத்துள்ள "தகவல் தொடர்பால்"
    உயிர் இழப்பு இன்றைய காலம்!//

    உண்மைதான் சீனி..
    ''பல்போனால் சொல் போச்சு''
    பழமொழி.
    ''செல்போனால் உடல் போச்சு
    உயிர் போச்சு''
    புதுமொழி.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  12. கஷ்டப்பட்டு -
    எழுதிய-
    "எழுத்துக்கள்"-
    தெரியுது-
    குப்பைகளாக!

    நீ!-
    கண்டபடி -
    கிழித்து போட்ட-
    காகித குவியல்கள்-
    தெரியுது-
    கவிதைகளாக!

    அட அட அட... சூப்பர்ங்க நண்பரே!

    ReplyDelete
  13. arouna!

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete