அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!
காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!
அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!
முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!
மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!
காலை நேர-
கால அட்டவணையே!
மறு பாகமும்-
தொடருமே!
'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!
அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்!
ஓட்டை வாளியோ-
உடையாத வாளியோ-
மறுக்காம -
தண்ணி கொடுக்கும்-
கிணறுகள்!
பணக்காரனோ-
ஏழையோ-
அவன் செய்யும்-
நற்செயலை கொண்டே-
மனதில்-நிற்பார்கள்!
தண்ணீர் வரும்-
ஊத்துகள்!
அதை விட-
கண்ணீர் விடும்-
காஷ்மீர் மக்கள்!
கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!
மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!
'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்-
நம்மிடம்!
பென்சனுக்கு-
நடந்து நடந்து-
தேஞ்ச தியாகிகள்-
உண்டு!
அலையவிடும்-
அரசு அதிகாரிகளும்-
உண்டு!
அள்ள அள்ள-
ஊறும்-
'கிணறுதான்'-
உண்டு!
நெடுதூரம்-
தெரியும்-
கடலில் உப்புண்டு!
கண்ணுக்கே தெரியாத-
மண்ணுக்குள் -
குடி நீர்-
இருப்பதுண்டு!
அது போலதானோ-
சோகங்கள்-
சுழட்டி அடித்தாலும்-
லட்சியம் கொண்டவன் -
மட்டும்-'இலக்கை'-
அடைகிறானோ!?
வாஸ்தவம்தான்,லட்சியங்கள் மனிதனை இலக்கை நோக்கி பயணிக்க வைக்கிறது.
ReplyDeletevimalan!
Deletemikka nantri anne!
வணக்கம் நண்பரே,
ReplyDeleteபொதுக் கிணறு என்று
ஆரம்பித்து
பொதுவுடைமை பற்றி
அழகாக சொல்லி இருக்கீங்க நண்பரே..
கூடவே ஒரு அழகிய கிணறின் படம்
இணைத்திருந்தால் இன்னும்
மனதில் ஒட்டிக்கொள்ளும்.
maken sir!
Deleteneenga sonnathu unmaithaan-
photovai inaiththu irukkalaam!
ungal karthukku aalosanaikkum mikka nantri!
சோகங்கள்-
ReplyDeleteசுழட்டி அடித்தாலும்-
லட்சியம் கொண்டவன் -
மட்டும்-'இலக்கை'-
அடைகிறானோ!?
அருமையான லட்சியம்
rajeswari!
Deletemikka nantri!
//நெடுதூரம்-
ReplyDeleteதெரியும்-
கடலில் உப்புண்டு!
கண்ணுக்கே தெரியாத-
மண்ணுக்குள் -
குடி நீர்-
இருப்பதுண்டு!
//
அருமையான உவமை .. நல்ல கவிதை
nantri!
Deletenanpaa!
nanppa!
ReplyDeletepadiththen pinnoottam itten!
nalla pakirvu!
அலையவிடும்-
ReplyDeleteஅரசு அதிகாரிகளும்-
உண்டு!// வாஸ்தவமான உண்மைகள் சொல்லிப்போன விதம் அருமை .
sasikla!
Deleteungaludaya karuthukku mikka nantri!
ஒரு கிணற்றைப் போட்டு இவ்வளவு பாடு படுத்தியிருக்கிறீங்க நண்பா...? கவிதை பிரமாதம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்:)
ReplyDeletekuruvi!
Deleteungal karuthukku nantri!
கவிதை பொருள் அருமை நண்பரே.
ReplyDeletearounaa!
Deleteungal aatharavukku mikka nantri!
அருமையான ஒப்பீடுகள்.நமக்கு ஏன் இப்படில்லாம் தோனரதில்லைன்னு பொறாமையா இருக்கு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteappaddiyaa!
Deleteungal pernthanmaikku nantri!
nanpaa!
எதை எதுக்கு ஒப்பிட்டு...அருமை சீனி !
ReplyDeletehemaa!
Deleteungaludaya karuthukkum varavukkum mikka nantri!