டிங் டிங் -என்று
மணி காட்டியது-
சுவர் கடிகாரம்!
டண் டண்-என்று
அழைத்தது-
பள்ளி கூடம்!
தேசம் விட்டு-
பறவைகள்-
ஒன்று சேரும்-
இடம்-
வேடந்தாங்கல்!
நட்பு எனும்-
கயிறால் பிணையும்-
இடம்-
பள்ளி கூடங்கள்!
கோடைகால -
விடுமுறைக்கு-
பிறகு!
படிக்கணும் என-
நினைவு வந்தது-
மணி சப்தம்-
கேட்ட பிறகு!
கட்டு பாடு-
மிகுந்த காலம்!
கடுப்புடன்-
செல்லும்-
காலம்!
காலமெல்லாம்-
நினைவுகளில்-
இனிப்பை தடவிடும்-
பள்ளி காலம்!
மழை காலத்தில்-
எங்கிருந்தோ-
கிளம்பும்-
தும்பிகள்-
கூட்டம்போல்!
பிடித்தமானவளின்-
தாவணி முனை-
உரசிடும்போது-
ஏற்படும்-
திடீர் உணர்வின் -
உயிர்ப்பு போல்!
பள்ளி மைதானம்-
மாறியது-
மைனாக்களின்-
மாநாடு போல்!
சில "மொட்டுக்கள்"-
"பூவாகி -"
இருந்தார்கள்!
பல மலர்கள்-
வறுமையாலும்-
வெயிலாலும்-
காய்ந்து இருந்தார்கள்!
ஒவ்வொரு -
செயலுக்கும்!
எதிர்வினை-
இருக்கும்!
அடக்கு முறைகளால்-
மக்கள்-
அடங்கி விடுவதில்லை!
அவதூறுகள்-
உண்மைகளை-
மறைத்தே -
வைத்திட-
முடிவதில்லை!
பிரிவுகள்-
பாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை!
பள்ளி ஆரம்பித்தது-
முதல் நாளாக!
வகுப்பறைகள்-
காட்சியளித்தது-
நிரம்பிய பூக்களாக!
மாணவர்களிடையே-
இருந்தான்-
ஒருவன்!
பெயர்-
இனியவன்!
பேரில்-
இனிப்பு-
உள்ளது!
வாழ்வோ-
கசப்பு-
நிறைந்தது!
(தொடரும்...)
மணி காட்டியது-
சுவர் கடிகாரம்!
டண் டண்-என்று
அழைத்தது-
பள்ளி கூடம்!
தேசம் விட்டு-
பறவைகள்-
ஒன்று சேரும்-
இடம்-
வேடந்தாங்கல்!
நட்பு எனும்-
கயிறால் பிணையும்-
இடம்-
பள்ளி கூடங்கள்!
கோடைகால -
விடுமுறைக்கு-
பிறகு!
படிக்கணும் என-
நினைவு வந்தது-
மணி சப்தம்-
கேட்ட பிறகு!
கட்டு பாடு-
மிகுந்த காலம்!
கடுப்புடன்-
செல்லும்-
காலம்!
காலமெல்லாம்-
நினைவுகளில்-
இனிப்பை தடவிடும்-
பள்ளி காலம்!
மழை காலத்தில்-
எங்கிருந்தோ-
கிளம்பும்-
தும்பிகள்-
கூட்டம்போல்!
பிடித்தமானவளின்-
தாவணி முனை-
உரசிடும்போது-
ஏற்படும்-
திடீர் உணர்வின் -
உயிர்ப்பு போல்!
பள்ளி மைதானம்-
மாறியது-
மைனாக்களின்-
மாநாடு போல்!
சில "மொட்டுக்கள்"-
"பூவாகி -"
இருந்தார்கள்!
பல மலர்கள்-
வறுமையாலும்-
வெயிலாலும்-
காய்ந்து இருந்தார்கள்!
ஒவ்வொரு -
செயலுக்கும்!
எதிர்வினை-
இருக்கும்!
அடக்கு முறைகளால்-
மக்கள்-
அடங்கி விடுவதில்லை!
அவதூறுகள்-
உண்மைகளை-
மறைத்தே -
வைத்திட-
முடிவதில்லை!
பிரிவுகள்-
பாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை!
பள்ளி ஆரம்பித்தது-
முதல் நாளாக!
வகுப்பறைகள்-
காட்சியளித்தது-
நிரம்பிய பூக்களாக!
மாணவர்களிடையே-
இருந்தான்-
ஒருவன்!
பெயர்-
இனியவன்!
பேரில்-
இனிப்பு-
உள்ளது!
வாழ்வோ-
கசப்பு-
நிறைந்தது!
(தொடரும்...)
நல்ல வரிகள்...
ReplyDeleteஇன்னும் ஒரு கதையை அறிய ஆவல்... தொடர்கிறேன்...
baalan sako!
Deletemikka nantri sako!
வகுப்பறைகள்-
ReplyDeleteகாட்சியளித்தது-
நிரம்பிய பூக்களாக!
அழகான கவிதை 1
rajeswari!
Deletevarukaikku mikka nantri!
தொடருங்கள்
ReplyDeletemuththarasu!
Deletenantrikal!
//பேரில்-இனிப்பு-உள்ளது!
ReplyDeleteவாழ்வோ-கசப்பு-
நிறைந்தது!//
ஒரு பெரிய புதிரோட ஆரம்பிச்சிருக்கீங்க..
தொடருங்க.. ஆவலோடு இருக்கிறோம்.
asarath!
Deletemikka nantri asarath!
ம் (;தொடருங்கள்
ReplyDeleteseythali sako!
Deletemikka nantri sako!
ReplyDeleteபேரில்-
இனிப்பு-
உள்ளது!
வாழ்வோ-
கசப்பு-
நிறைந்தது!
///
புதிரான வரிகள்!
தொடருங்கள் அண்ணா! அருமையான ஆரம்பம்!
uuvaraani!
Deletemikka nantri maa!
பிரிவுகள்-
ReplyDeleteபாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை!//தொடருங்க..
malathi!
Deletemikka nantri!
அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் தொடருங்கள்.
ReplyDeleteதொடருங்கள்....
ReplyDeleteநானும் தொடர்கிறேன்.
நன்றி.
aruna!
Deletemikka nantri!
தொடருங்கள் நண்பா
ReplyDeleteபிரிவுகள்-
ReplyDeleteபாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை
மிக அருமை
jaleela sako!
Deleteungal muthal varukaikku mikka nantri!
அருமையான வரிகள்! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteஎனது வலைப்பூவில் "வழிமேல் விழிவைத்து!" மற்றும் வானும் நிலவும் கவிதைகள்! நன்றி!---காரஞ்சன்(சேஷ்)
sesh!
Deleteungal muthal varavukku-
mikka nantri!