"வந்தது"-
கோடி!
"சேர்ந்தது"-
ஒன்று மட்டும்-
கருவறை-
தேடி!
ஆரம்பித்தது-
தேடலும்-
ஓட்டமும்-
பிறப்புக்காக!
முடங்குவதும்-
முனங்குவதும் -
ஆகிடுமா!?-
வாழ்வின்-
அர்த்தமாக!?
"வரவில்"-
இல்லை-
பொட்டு துணி!
"போகையில்"-
உண்டு-
ஒத்த துணி!
இடையில் -
வெல்ல நீ!-
"துணி!"
கொட்டும் தேனீயால்-
மருந்தும்-
உண்டு!
வரும் சோதனையால்-
பாடங்களும்-
உண்டு!
மண்ணை பிளக்க-
வீரியம் உள்ளதால்-
விதை புதைகிறது!
தாங்கிடும் தன்மை-
உள்ளதால்தான்-
சோதனையும்-
வருகிறது!
வானம்-
பூமி-
காலமெல்லாம்-
ஒன்றுதான்!
"வந்தவர்களும்-"
"போனவர்களும்-"
உண்டுதான்!
வென்றவர்கள்-
என்றும்-
மனங்களில்-
இடம் உண்டுதான்!
விடியாத-
இரவுகளா!?
நகராத-
மேகங்களா!?
நம் சோகங்கள்-
ஒரு நாள்-
விலகாதா!?
"கஷ்டத்தில்-
இலகு உள்ளது!
நிச்சயமாக-
கஷ்டத்தில்-
இலகு உள்ளது"-
இறை வாக்கு!
படைத்தவனின்-
வாக்கு இப்படி இருக்கு!
கவலைகள்-
ஏன் நமக்கு...!?
///"வரவில்"-
ReplyDeleteஇல்லை-
பொட்டு துணி!
"போகையில்"-
உண்டு-
ஒத்த துணி!
இடையில் -
வெல்ல நீ!-
"துணி!"///
உண்மை வரிகள்... துணிவே துணை...! வாழ்த்துக்கள்...
கவலைகள்-
ReplyDeleteஏன் நமக்கு...!?
//uNmai varikaL sakoo.arumaiyaana eliya wataiyil amaiyappeRRa kavithai ithu.vaazththukkaL.
sadiqa sako!
Deletemaasha allah!
கவலைகள்-
ReplyDeleteஏன் நமக்கு...!?
தன்னம்பிக்கை வரிகள்.
sasi sako!
Deletemikka nantri!
தன்னம்பிக்கை மிக்க வரிகளை எழுதி இருக்கிறிர்கள்...மிகவும் அருமையாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar !
Deletemikka nantri!
அருமை....அருமை.............
ReplyDeletesabi!
Deletemikka nantri!