Tuesday, 10 April 2012

தொழில் நுட்பம்!

ஐ பேட்!

ஐயோ-
பெரும்பாடு!
-------------------
கையடக்க-
தொலைபேசி!

மனுசனையே-
முழுங்கிடுச்சி!
--------------------
சமூக வலை -
தளங்க!

"சாக்கடை"யை-
தெளிக்கவும்-
உதவுதுங்க!

மத்திய கிழக்கில்-
உதவியது!-
மறுமலர்ச்சிக்கு!

மங்களகரமா-
வழி கேக்குறான்-
மல சிக்கலுக்கு!!
------------------------
முகம் பார்த்து-
பேசிட வீடியோ -
கான்பரன்சு !

அதுலயும்-
நடக்குது-
செக்சு!
-------------
செல் போனு-
டவரு!

குருவிகளுக்கு-
சாவு!
-------------------
செல்லமா வளர்த்தவங்கள-
மறக்குதுங்க!

செல் போன் -
ஈர்ப்பை காதலென-
நம்பி "ஓடுதுங்க!"
---------------------
அதிக விளைச்சலுக்கு-
பூச்சி கொல்லி!

பறவைகளுக்கு-
வைத்தோம்-
"கொள்ளி"!

அடுத்ததா-
மனுஷர்களுக்கு-
போடும் வாயில-
மண்ணை அள்ளி!
--------------------
போராட்டம்-
சாலை சீரமைப்புக்கு!

விழிப்புணர்வு-
விபத்தில்லாத-
பயணத்துக்கு!

தப்பு-

சீர் செய்யப்பட்ட-
சாலையா!?

"வெட்டி பந்தா-"
வேகத்தை கூட்டும்-
விளக்கெண்ணைகளா!?
----------------------------
நாடெங்கு நடக்குது-
"வெடிப்பு"கள்!

நடக்க தொடங்கவே-
இல்லை - விசாரணைகள்!

ஏன் குறிப்பிட்ட சமூகத்தின்-
மேல்-
குற்றச்சாட்டுகள்!

"இவங்கட்ட"-
சொல்லிட்டு அவனுங்க-
வாரானுங்களா!?

பரபரப்பு-
விற்பனைக்காக-
உண்மைக்கு புறம்பான-
செய்திகளா!?
---------------------------

17 comments:

  1. ம்ம்ம் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. seythali !
      ungalukku mikka nantri!
      vanthathukku!

      Delete
  2. கையடக்க-
    தொலைபேசி!

    மனுசனையே-
    முழுங்கிடுச்சி!// முற்றிலும் உண்மை தான் .

    ReplyDelete
    Replies
    1. sasikala!
      ungalukku mikka nantri!
      vanthathukku!

      Delete
  3. தொழில் நுட்பம் நல்லதாம்யா வளர்ந்து இருக்கு

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      ungalukku-
      nantri !
      annaachi!

      Delete
  4. மனுசனையே-
    முழுங்கிடுச்சி!// உண்மைதான் இது நவீன் உலகம் என்றபோர்வையில்.இயல்பான க்விதை!

    ReplyDelete
  5. கைபேசியில் ,பின்னூட்ட்ம் போடும் வழியில் சீர் செய்தால் எனக்கு உதவியாக இருக்கும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. Thani maram!
      Ungal varavukku-
      Mikka nantri!

      Naan maatra muyarchikkiren!

      Enakku theriyaThu enpathuthaan-
      Unmai!

      Delete
  6. அர்த்தமுள்ள வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  7. பரபரப்பு-
    விற்பனைக்காக-
    >>>
    நிஜம்தான் சகோ. விற்பனைக்கும், அதன் மூல வரும் காசுக்காவௌம் தவறான பல செய்திகளை பரப்புகின்றது மீடியா.

    ReplyDelete
    Replies
    1. raaji!

      ungal varavukkum-
      sariyaa sonnathukkum-
      mikka nantri!

      Delete
  8. நாகரீக விஞ்ஞான வளர்ச்சி நல்லதும் செய்யுது.கெட்டதும் செய்யுது !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  9. //பரபரப்பு-
    விற்பனைக்காக-
    உண்மைக்கு புறம்பான-
    செய்திகளா!?//

    அதனை வாங்கி படிப்பவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி செய்திகள் வருவதை தவிர்க்க முடியாது

    ReplyDelete