Wednesday, 4 April 2012

வாழ்கை பயணம்!

சுவராசியமானது-!

பேராசையால்-
சுமையாவது!
-----------------------
மலை கோட்டை-
சத்திய வாழ்கை!

ஓட்டை ஓடம்!
அசத்திய வாழ்கை!
----------------------
விரும்பியோ-
விரும்பாமலோ-
பயணிப்பது!

தொடருமா-?
"முடியுமா"-
தெரியாதது!
----------------
இடிகளை தரும்-
வானம் உண்டு!

புதை குழி-
கொண்ட -பூமியும்
உண்டு!

"தான் "என்ற-
திமிரில் மனிதன்-
நடுவில் உண்டு!
--------------------
தொடக்கம்-
கருவறை!

அடக்கம்-
கல்லறை!

இடையில் ஏன்-
மமதை!?
------------------
உண்மை சொல்பவன்-
பேமாளி!

எல்லாத்துக்கும்-
சரி என்பவன்-
அறிவாளி!

தீர்வு தெரியும்-
தீர்ப்பு நாளில்!
-----------------------------
அவிழ்க படுத்து-
ஒவ்வொரு நிமிடமும் -
மர்ம முடிச்சி!

தெரிவதில்லை-
எது கடைசி-
முடிச்சி!?
---------------------
வாழ்கை-
மைகள் உள்ள-
எழுதுகோல்-
குடுவை!

கதை-
கவிதை-
கிறுக்கல்-
செய்வது- உன்
கையில்!

எதை செய்தாலும்-
எதுவுமே செய்யாமல்-
விட்டாலும்-"கரைவது"
உண்மை!
----------------------
தேனீக்கள் இடையே-
தேனும் உண்டு!

தேனில் கூட-
விசமும் உண்டு!

வாழ்த்துகளும்-
உண்டு!

வாழ்துகளிலே-
பழிப்பும் உண்டு!

----------------------

8 comments:

  1. வாழ்துகளிலே-
    பழிப்பும் உண்டு!
    >>>
    நிதர்சன உண்மை சகோ. குறை சொல்பவனை சொல்வனை கூட நம்பிவிடலாம். ஆனால். பாராட்டுபவனை!?

    ReplyDelete
    Replies
    1. raji!
      ungal varavukkum karuthukkum
      mikka nantri!

      Delete
  2. //வாழ்கை-
    மைகள் உள்ள-
    எழுதுகோல்-
    குடுவை!

    எதை செய்தாலும்-
    எதுவுமே செய்யாமல்-
    விட்டாலும்-"கரைவது"
    உண்மை!//
    நிச்சயமாக.நன்று.

    ReplyDelete
  3. ayya!

    ungaludaya aatharavukku-
    mikka nantrikal-
    ayya!

    ReplyDelete
  4. வாழ்வின் துயரங்களை மிகஅழகாக
    பட்டியிலிட்டுள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya!
      ungal varavukkum-
      karuthukkum mikka manyri!

      Delete
  5. வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா இல்லை வாழ்க்கை எங்களை வாழவைக்கிறதா என்பது என் எப்போதுமான சந்தேகம் சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete