நூற்கள்-
கடல்கள்-
குட்டி குட்டி-
தீவுகள்!
தேடி தேடி-
படித்ததுண்டு!
புத்தகத்திலேயே-
தொலைந்ததுண்டு!
புத்தகமே-
உனக்கும்-
எனக்கும்-
என்ன -
உறவிருக்கு!?
ஆமாம்ல-
ஒரே -
"எண்ண"-
உறவிருக்கு!
புத்தகங்களும்-
பிடித்தவங்களும்-
வடிவம் -
வேறு!
செயல்-
வடிவம்-
ஒன்று!
பிடித்தமானவர்கள்-
அருகே இருந்தால்-
சண்டை பிடிப்பார்கள்!
விலகி கொண்டால்-
வருந்துவார்கள்!
புத்தகம்-
படிக்கும்போது-
தூக்கம்-
வருது!
தூங்க சென்றால்-
படிக்க சொல்லி-
தூண்டுகிறது!
கலவரத்தில்-
கிழிக்கப்படும்-
மனிதர்கள்!
படிக்கும் போது-
உணரபடுது-
கிழிப்பது-
மனித மிருகங்கள்!
வாசிப்பது-
நேசிப்பது-
தேவைபடுது!
வாழும் காலம்-
முழுவதும்!
உண்மை... கடைசி காலத்தில் மகிழ்ச்சி தருவது நல்ல நூல்களே...
ReplyDeletebaalan sako!
Deletemikka nantri!
ungal thodar anpirkku...
உண்மை
ReplyDeleteஆனால் எனக்கு புத்தகங்கள் படிக்க விருப்பமில்லை
kuruvi!
Deletemikka nantri sako!
vanthamaikku!
padikkaathathu ean ?
sonthame!
வாசிப்பது-
ReplyDeleteநேசிப்பது-
தேவைபடுது!
வாழும் காலம்-
முழுவதும்!
உண்மை வரிகள் சிறப்பு.
sasi kala sako!
Deletemikka nantri!
வாசிப்பு இன்றி நமக்கெல்லாம் வசிப்பு எது ?
ReplyDeleteரசனை மிக்க தோர் பகிர்வு.
sravaani!
Deleteneenda idaivelikku piraku-
vanthamaikku mika nantri!
புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பர்கள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeletesuresh!
Deletemikka nantri!
கவிதை நன்று...வாழ்த்துக்கள்...
ReplyDeleterevari!
Deletemikka nantri!
ஆழமான சிந்தனை
ReplyDeleteஅழுத்தமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ramani ayya!
Deletemikka nantrikal
ayya..!
arasan sako!
ReplyDeletemikka nantri!
மிக அருமை
ReplyDeletedina pathivu!
Deletemikka nantri!
puthakangal yendrum maaraatha iniya nanbargal!
ReplyDeletepriya!
Deletemikka nantri!
ungal karuthukku..