Saturday, 5 January 2013

இருப்பான்.....!!?

செத்து -
பிழைச்சவனாவது-
இருப்பான்.!

என்னவளே-!
உன்னழகில்-
"பித்து" பிடிச்சவன்-
"தெளிஞ்சி -"
இருப்பான்....!!!?

2 comments:

  1. காதல் கவிதை ரசிக்க வைக்கின்றது சகோ!

    ReplyDelete