முத்து-
சிற்பிக்குள்!
வைரம்-
மண்ணுக்குள்!
எரிமலை-
மலைகளுக்குள்!
மரம்-
விதைக்குள்!
கவிதை-
சிந்தனைக்குள்!
வெற்றி-
தோல்விக்குள்!
பெரும் சாதனை-
விடா முயற்சிக்குள்!
ஊதியம்-
வியர்வைக்குள்!
உயர்வு-
உழைப்பிற்க்குள்!
மொழிகள்-
புரிதல்களுக்குள்!
ஆஜானுபாகுவானவன்-
கருவிற்குள்!
"எழுத்தால்"-நல்
சிந்தனை விதைப்போம்!
மனித-
மனதுக்குள்!
நல்ல வரிகள்...
ReplyDeleteஅருமையாக முடித்துள்ளது சிறப்பு...
வாழ்த்துக்கள்... நன்றி...
balan sir!
Deletemikka nantri!
அடேங்கப்பா, விதையை நல்லா விதைக்கணும்
ReplyDelete// எழுத்தால்"-நல்
ReplyDeleteசிந்தனை விதைப்போம்!// உற்சாகமளிக்கும் வரிகள் நண்பா
seenu-
Deletemikka nantri!
உரு கொள்வது - மனித மனதுக்குள்....
ReplyDeleteஅழகாகத் துவங்கி அழகாக முடித்துள்ளீர்கள் நன்பரே.
arouna!
Deletemikka nantri!
அருமையான வரிகள். தொடருங்கள்
ReplyDeleterasan!
Deletemikka nantrikal!
இவை அனைத்தையும் பார்க்கிற மனிதம் நல்ல புரிதலில் இருக்கிறது.மனம் பதிகிறது.
ReplyDeletevimalan!
Deletemikka nantri!
சிறப்புங்க சார் ...
ReplyDeleteஉரு உவகை கொள்ள வைக்கிறது
arasan!
Deletemikka nantri!
எல்லாம் சொல்லி இறுதியில் முடித்தது அழகு !
ReplyDeletehemaa!
Deletemikka nantrimaa!
புதிய சிந்தனை அழகான வரிகளில் நண்பா....
ReplyDeletenaadodi sir!
ReplyDeletemikka nantri sir!