இஸ்லாம் -எனும்
மார்க்கமானது!
உலகின்-
அனைவருக்கும்-
பொதுவானது!
பரம்பரை-
இஸ்லாமியர்களின்-
சொத்து அல்ல!
"இணைந்திட-"
வருபவர்களை-
மறுத்திட யாருக்கும்-
உரிமை இல்ல!
ஒரு பிரதேசத்தில்-
அடங்குவதல்ல!
எந்த மக்களுக்கும்-
தடை இல்ல!
நபிகள் -
புதிதாக-
சொன்னார்களா!?
அரபு தேசத்தில்-
"அவர்கள்"-
சொன்னதை-
மற்றவர்களும்-
ஏற்கனுங்களா!?
இது-
தப்பில்லையா!?
உலகெல்லாம்-
பரவியது-
சந்தேகம்-
வருகிறதில்லையா!?
இன்னும்-
இதுபோன்ற-
சந்தேகங்கள்!
குற்றசாட்டுகள்!
நாம்-
பறக்கும்-
பட்டத்தை-
காண்கிறோம்!
அதன்-
நூலை-
பார்க்க தவறுகிறோம்!
நபிகளாரோடு-
மட்டும்-
இஸ்லாத்தை அறிந்தால்!
சந்தேகம்-
மிகைக்கும்-
அறியாமையால்!
இவை-
தண்டிலிருந்து-
கிளையை காண்பது-
போன்றது!
அதற்காகவே-
ஆணிவேர்வரை-
செல்ல வேண்டியுள்ளது!
சின்னதொரு-
கண்ணோட்டம்!
அல்லது-
முன்னோட்டம்!
(தொடரும்.....)
மார்க்கமானது!
உலகின்-
அனைவருக்கும்-
பொதுவானது!
பரம்பரை-
இஸ்லாமியர்களின்-
சொத்து அல்ல!
"இணைந்திட-"
வருபவர்களை-
மறுத்திட யாருக்கும்-
உரிமை இல்ல!
ஒரு பிரதேசத்தில்-
அடங்குவதல்ல!
எந்த மக்களுக்கும்-
தடை இல்ல!
நபிகள் -
புதிதாக-
சொன்னார்களா!?
அரபு தேசத்தில்-
"அவர்கள்"-
சொன்னதை-
மற்றவர்களும்-
ஏற்கனுங்களா!?
இது-
தப்பில்லையா!?
உலகெல்லாம்-
பரவியது-
சந்தேகம்-
வருகிறதில்லையா!?
இன்னும்-
இதுபோன்ற-
சந்தேகங்கள்!
குற்றசாட்டுகள்!
நாம்-
பறக்கும்-
பட்டத்தை-
காண்கிறோம்!
அதன்-
நூலை-
பார்க்க தவறுகிறோம்!
நபிகளாரோடு-
மட்டும்-
இஸ்லாத்தை அறிந்தால்!
சந்தேகம்-
மிகைக்கும்-
அறியாமையால்!
இவை-
தண்டிலிருந்து-
கிளையை காண்பது-
போன்றது!
அதற்காகவே-
ஆணிவேர்வரை-
செல்ல வேண்டியுள்ளது!
சின்னதொரு-
கண்ணோட்டம்!
அல்லது-
முன்னோட்டம்!
(தொடரும்.....)
அறியாமையால் சந்தேகம் கண்டிப்பாக மிளிரும்...
ReplyDeleteதொடர்கிறேன்! அறிந்து கொள்ள ஆவலுடன்!
ReplyDeleteதொடருங்கள்.... நானும் தொடர்கிறேன்...
ReplyDeleteநானும் தொடர்கிறேன். நன்றாக உள்ளது
ReplyDeleteமுன்னுரை அருமை
ReplyDeleteதொடர்கிறேன்