கஃபதுல்லா -எனும்
இறை இல்லம்!
புனித ஆலயம்!
மக்காவில்-
இருக்கும்-
அவ்விடம்!
உலக முஸ்லிம்கள்-
நோக்கி தொழும்-
அதே இடம்!
இன்று-
நேற்று-
அது-
உருவாகியதில்லை!
முகம்மது நபி (ஸல்)-
அவர்களால் மட்டும் -
உருவாக்கியதில்லை!
அப்போ -
அப்போ-
புனரமைக்கப்பட்டது!
அது-
ஆதம் (அலை)-
அவர்களாலே -
கட்டப்பட்டது!
நூஹ் நபி (அலை) அவர்கள் -
காலத்து வெள்ளத்தில் -
சிதிலமடைந்தது!
பிறகு -
நபி இப்ராஹிம்-(அலை)
அவர்களாலும்!
இஸ்மாயில் (அலை)-
அவர்களாலும்-
புதுபிக்கபட்டது!
உலக முடிவு நாளில்-
இறைவன் அனைவரையும்-
ஒன்றிணைப்பான்!
நியாய தீர்ப்பு -
அளிப்பான்!
"ஒன்று கூடுவது"-
முடியாதென்பான்-
மனிதன்!
இப்போது-
உலகிலுள்ள-
"எல்லாவிதமான"-
மக்களையும்-
ஒன்றிணைக்கவில்லையா!?-
இறைவன்!
இப்போது-
நடத்தியவன்!
அப்போது-
மட்டுமா!?-
முடியாதவன்!
"இதுவென்று" இல்லாத-
நம்மை -
படைத்தவன்!
இறந்தபின் மட்டும்-
உயிர்பிக்க முடியாதவனா!?-
அவன்!
இப்போது-
சொல்லுங்கள்!
நபிகள் நாயகம்-
முஹம்மது (ஸல்)-
அவர்களென்ன-
புதிதாகவா -!?
சொல்ல வந்தார்கள்!
இதற்கு -
முன்னிருந்த-
தூதர்களையும்-
வேதங்களையும்-
உண்மைபடுத்தவே-
வந்தார்கள்!
இனி-
நான் எடுத்திருக்கும்-
ஆதார நூலும்!
நாயகத்தின்-
வரலாறும் !
(தொடரும்...)
இறை இல்லம்!
புனித ஆலயம்!
மக்காவில்-
இருக்கும்-
அவ்விடம்!
உலக முஸ்லிம்கள்-
நோக்கி தொழும்-
அதே இடம்!
இன்று-
நேற்று-
அது-
உருவாகியதில்லை!
முகம்மது நபி (ஸல்)-
அவர்களால் மட்டும் -
உருவாக்கியதில்லை!
அப்போ -
அப்போ-
புனரமைக்கப்பட்டது!
அது-
ஆதம் (அலை)-
அவர்களாலே -
கட்டப்பட்டது!
நூஹ் நபி (அலை) அவர்கள் -
காலத்து வெள்ளத்தில் -
சிதிலமடைந்தது!
பிறகு -
நபி இப்ராஹிம்-(அலை)
அவர்களாலும்!
இஸ்மாயில் (அலை)-
அவர்களாலும்-
புதுபிக்கபட்டது!
உலக முடிவு நாளில்-
இறைவன் அனைவரையும்-
ஒன்றிணைப்பான்!
நியாய தீர்ப்பு -
அளிப்பான்!
"ஒன்று கூடுவது"-
முடியாதென்பான்-
மனிதன்!
இப்போது-
உலகிலுள்ள-
"எல்லாவிதமான"-
மக்களையும்-
ஒன்றிணைக்கவில்லையா!?-
இறைவன்!
இப்போது-
நடத்தியவன்!
அப்போது-
மட்டுமா!?-
முடியாதவன்!
"இதுவென்று" இல்லாத-
நம்மை -
படைத்தவன்!
இறந்தபின் மட்டும்-
உயிர்பிக்க முடியாதவனா!?-
அவன்!
இப்போது-
சொல்லுங்கள்!
நபிகள் நாயகம்-
முஹம்மது (ஸல்)-
அவர்களென்ன-
புதிதாகவா -!?
சொல்ல வந்தார்கள்!
இதற்கு -
முன்னிருந்த-
தூதர்களையும்-
வேதங்களையும்-
உண்மைபடுத்தவே-
வந்தார்கள்!
இனி-
நான் எடுத்திருக்கும்-
ஆதார நூலும்!
நாயகத்தின்-
வரலாறும் !
(தொடரும்...)
அருமை.
ReplyDeleteபுதிய சிந்தனை
ReplyDeleteஅருமை... ஆதார நூலின் வரலாற்றை அறிய தொடர்கிறேன்...
ReplyDeleteஅருமை.... தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.
ReplyDeleteஇனி-
ReplyDeleteநான் எடுத்திருக்கும்-
ஆதார நூலும்!
நாயகத்தின்-
வரலாறும் !//
ஆர்வமுடன் தொடர்கிறேன்