Tuesday 9 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (6)

தச்சர் குடும்பத்தில்-
பிறந்தார்-
ஒருத்தர்!

சிறு வயது முதலே-
இறைவனை -
அறிய முற்பட்டார்!

சூரியனை-
பார்த்தார்!

சந்திரனை-
பார்த்தார்!

விண்மீன்களை-
பார்த்தார்!

இறைவனாக-
ஏற்கமறுத்தார்!

மறையகூடியதும்!

நிலையில்லாததும்!

எப்படி-
கடவுளாகும்!?

தந்தை-
சிலைகளை-
செய்து கொடுத்து-
விற்க சொல்வார் !

இவரோ-
தெருவில் போட்டு-
இழுத்து செல்வார்!

சிலை-
 நம்மை காத்திடுமா!?

இது-
தகுமா!?

கேள்விகணை-
தொடுப்பார்!

கோபகணைகளுக்கு -
ஆளாவார்!

ஊரே-
சென்றது-
திருவிழாவிற்கு!

இவர் மட்டும்-
இருந்தார்-
போகாமல்-
ஊருக்குள்!

எழுந்தார்!

சென்றார்!

சிறு சிறு-
சிலைகளை-
உடைத்தார்!

கோடாரியை-
பெரியசிலையில்-
மாட்டினார்!

யார்-
இவர்!?

கிறிஸ்துவர்களால்-
ஆப்ரகாம்-என்றும்
இஸ்லாமியர்களால்-
இப்ராஹிம் (அலை)-என்பவர்
ஆவார்!

உடைத்தவர்-
சென்றார்-
வீட்டை நோக்கி!

"சென்றவர்கள்"-
வந்தார்கள்-
ஊரை நோக்கி !

(தொடரும்....)


3 comments:

  1. மேலும் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. தெரியாத சங்கதிகள்! தெரிந்துகொள்ள தொடர்ந்து வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. ஒப்பீட்டு சொல்லிப்போவது
    புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது
    கொஞ்சம் பைபிள் படித்தவன் என்கிற வகையில்
    அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete