Wednesday 22 February 2012

ஏமாற்று பேர்வழி!

தலைவா-!
நீ எப்ப-
வருவா!?

வடக்கே நீ-
கிளம்பினாய்!

நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!

மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!

வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!

எத்தனை-
சாதிய கொடுமை!

கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!

வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?

வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?

பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!

அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!

பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!

உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!

துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!

சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!

கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!

மக்கள் மறந்தது-
எத்தனையோ?

வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!

பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!

சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!

தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!

நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!

நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!

நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?

வருத்தம் இல்லை/-
உன் மீது!

வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!

புயலாக -
வந்தாய்!

ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!

11 comments:

  1. //உயிர் இல்லையே- உண்மை தீவிரவாதிகளை- கைது செய்த- ஹேமந்த் கர்கரேக்கு! //

    இந்த பெயரை எத்தனை பேருக்கு தெரியும் தோழரே. இவரது பெயரையும் இவர் கொல்லப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்புலத்தையும்தான் பார்பன வந்தேறி கூட்டங்களின் பத்திரிக்கைகள் திட்டமிட்டு மறைத்து விட்டனவே. நல்ல பதிவு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. puthiya thentral!
    ungal karuthukku-
    mikka nantri!

    ungaludaya aatharavum-
    aalosanaiyum-
    melum ennai ezhuthida vaikkum!

    ReplyDelete
  3. புயலாக -
    வந்தாய்!

    ஒன்னையும்" புடுங்காம "-
    காணாம போயிட்டாயே!!

    அருமையான கவிதை
    கோபத்தில் இயல்பாக வந்து வீழ்ந்த
    இறுதி வரிகள் அருமை
    மனம் கவ்ரந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!
      Ungal varavukkum-
      Karuthukkum mikka nantri!

      Delete
  4. கடைசி வரியில் உங்கள் அத்தனை கோபமும் அழுத்தமாகத் தெரிகிறது.அரசியல் எப்பவும் இப்படித்தான் சீனி.நல்லது செய்ய நினைத்து முண்டியடிப்பவர்களுக்கும் அங்கு இடம் கொடுப்பதில்லை.ஈழத்து அரசியல் இதற்கொரு சாட்சி !

    ReplyDelete
  5. Hemaa!

    nenngal sonnathu-
    unmaithaan!

    ungal varavukku-
    mikka nantri!

    ReplyDelete
  6. seeni y this kolaveri/////

    aaththadi seenikku karuvaachikitta mattum than kovaththaik kaattath teriyum nu ninaichen.....

    superaa sonninga thambi

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungal karuthai kaanaamal-
      kavithai izhanthu irunthathu-
      kalaiyai!

      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete